10-28-2005, 02:21 PM
நன்றி சாத்திரி அங்கிள் உங்கட பயண அனுபவங்களை பகிர்ந்தமைக்கு......
நாரதர்..நீங்கள் சொன்ன இடத்தைப்பற்றி நான் ஒரு புத்தகம் பார்த்தேன். அழகான இடம் என்று அப்போது நினைத்தென். என்னோட பாஸ் லீவுக்கு அங்கு போய் வந்தவர்..சோ, படங்கள் எல்லாம் ஒரு புத்தகமா அடிச்சு காட்டினார். ரொம்ப அழகிய இடம். ஏதோ நூறுக்கு மேல தீவுகள் இருப்பதாக சொன்னார். படங்களை பாத்தப்பொ நினைத்தேன்..போனால் இப்படி ஒரு இடம் போக வேண்டும் என்று..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு..லக்கி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

..
....
..!
....
..!