10-28-2005, 12:00 PM
நீங்கள் இதைக் கண்டு பயப்பிடாதேங்கோ... கவிதை எழுதுவிட்டு வாசிங்கோ... ஓசை பிறக்கும்..அப்படிப் பிறந்தால் இந்த கவி இலக்கணப்ப பண்புகள் தன்பாட்டில் அங்கு புகுத்தப்பட்டிருக்கும்..!
இதை விளக்க முற்பட்டால் நிறைய அடிப்படை இலக்கணத்தை உச்சரிக்க வேண்டி வரும்..பிறகு அதை விளக்க...நிறையப் பேச வேண்டி வரும்...! ஆனால் இங்கு அடி சீர் இவற்றை மட்டும் கவனியுங்கோ...!
குறள் ஈரடிக் கவிதை... அங்கு இரண்டு வரிகள் இருக்கும் அல்லவா..! அதன் அடிப்படையில் அடிகளையும்... சீர் எவை என்பதையும் நோக்குங்கள்..நேர் நிரை என்பதெல்லாம் குறில் நெடில் எழுத்துக்களின் கூட்டு தனி ஒலிப்பண்புகள் சார்ந்து வருபவை...! குறிப்பாக எதுகை மோனை இவற்றை இயல்பாகச் செய்துவிடுவதால் நாம் மரபு இலக்கண வடிவத்தை தெளிந்துதான் கவிதை புனைய வேண்டும் என்றில்லை...! எனவே அச்சப்படாமல்..உங்கள் நாவால் ஓசை பிறக்க வரிகள் பொருளுக்கு ஏற்ப விழுகின்றனவா என்று பாருங்கள்...அதுபோதும்...! இதைத்தான் எங்களுக்கு எங்கள் தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்தார்...! அதையே உங்களுக்கு சொல்கின்றோம்..! இவற்றை ஆராயமுற்பட்டால் கவிதை வராது...இவற்றின் ஒரு விளைவுதான் கவிதை...அது இயல்பாய் பிறந்துவிடும்...! எனவே தொடர்ந்து எழுதுங்கோ...! தொடர்ந்து முயற்சியுங்கோ..! விமர்சனங்களை கண்டு அஞ்சாதேங்கோ... வாங்கி வைச்சுக் கொள்ளுங்கோ..தேவையானதை எடுத்திட்டு மீதியைக் கழிச்சிடுங்கோ..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
( உதாரணத்துக்கு திருவரங்கத்து அந்தாதியில் இருந்து ஒரு மரவுக் கவிதை... அல்லது பாட்டு
<b>தாளத் தனத்தத்தைச் சொல்லிய ரால்வருந் தாழ்மலபா
தாளத் தனத்தத்தைத் தப்பநிற் பீர்புடை தங்கியவே
தாளத் தனத்தத்தைத் தீர்த்தா னரங்கன் சகடுதைத்த
தாளத் தனத்தத்தை யாயுதன் பாதந் தலைக்கொண்மினே</b>.)
இதில் பெண் அங்க ரீதியாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள்...ஒரு இடத்தில்.. தெரியுதா அது....இல்லை அல்லவா...காரணம்...இது சாதாரண தமிழ் நடையில் இல்லை...என்பதால்..! இதை உணரும் பக்குவமுள்ள...புலவனுக்கு... பெண்ணை அல்லது ஆணை கலைநயத்தோடு பார்ககத் தெரியும் என்று கவிஞன் எண்ணினான் போலும்..<b>???!</b> நளவெண்பாவில் புகழேந்தி பெண்ணை மட்டுமல்ல...ஆணையும் வர்ணித்திருக்கிறான்...! அவன் அப்பவே சமத்துவம் கண்டுவிட்டான்...<b>??!</b> சரி கவிதைக்கு கற்பனை அழகு என்றால் வர்ணிப்பதில் தப்பில்லை...அதை விரசமாக்குவதுதான் தப்பு...அப்படியா...??! இதுதான் கவித் தமிழ்...!
இப்பாடலை இப்படி ஒருவர் தருகிறார்....
<b>தாளத் தனத் தத்தைச் சொல்லியரால் வரும் தாழ்
மலபாதாளத்து அனத்தத்தை தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்து அனத்தத்தைத் தீர்த்தான் அரங்கன்
சகடுதைத்த தாளத்தன் அத்தத்தை ஆயுதன் பாதம் தலைக்கொண்மினே</b>
தகவல் ஆதாரம் ஹரிமொழி இணையத்தளம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>