11-24-2003, 01:22 PM
இவற்றுக்கெல்லாம் மாறாகஇ ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சிகளும் மக்களின் அவநம்பிக்கை பட்டியலில் முன்னணி வகிக்கின்றனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சியினரும் முறையே 71 சதவீதஇ 81 சதவீத அவ நம்பிக்கை வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். ஜனாதிபதி அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதற்கு முன் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இக்கணிப்பு நடத்தப்பட்டது. ஏனைய தமிழ் குழுக்கள் அரசிடமிருந்து பணம்பெற்று தமிழ் சமூகத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்று 73 சதவீத மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டோர் அரசின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. தமிழ் மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள சிங்கள தலைமைத்துவம் விரும்பவில்லை என்பதே அவர்களின் கருத்தாகும். 13 சதவீதத்தினர் மட்டுமே தேர்தல் நீதியானதுஇ நேர்மையானது என்று கருதுகின்றனர் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
நன்றி: உதயன்

Quote:Mathivathanan
Currently banned
Gender:
Posted: Thu Nov 20, 2003 4:15 pm
தீர்க்க தரிசனம்தான் இருந்த தமிழரில் பாதியில்லை.. மீதியில் பாதி சிஙகளப்பிரதேசத்தில்.. இருக்கும் பாதியில் பாதி எங்கே எப்போது வெளியேற சந்தர்ப்பம் என பார்த்துக்கிடக்கின்றனர்.
மேலும் இப்ப இருக்கக்கூடியதாக உதவிசெய்தது அவங்கள்.. இப்பவும் அவங்கள் செய்தால் எப்படி உடைத்விட்டுது அவர்கள்மேல் பழிபோடலாம் என கங்கணம் கட்டி நிற்பவர்கள் இவர்கள். என்னமாதிரி வரி திரை கப்பம் வேண்டலாம் எண்டு பறிக்க நிக்கிறது இவங்கள்.. என்னத்தை பெரிசாக் கிழிச்சாங்கள் 27 வருஷத்திலை.
_________________
Truth 'll prevail