Yarl Forum
பூநகரித் தவளைப் பாய்ச்சல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பூநகரித் தவளைப் பாய்ச்சல் (/showthread.php?tid=7829)

Pages: 1 2 3


பூநகரித் தவளைப் பாய்ச - Chandravathanaa - 11-11-2003

பூநகரித் தவளைப் பாய்ச்சலில்
வீரமரணத்தைத் தழுவிக் கொண்டு உறவுகளை நினைவு கொள்வோம்.

http://www.yarl.com/kalam/viewtopic.php?t=369

http://paadumeen.com/Maaverer/Maaveerer_Main.htm


- Chandravathanaa - 11-11-2003

<img src='http://www.selvakumaran.de/heroes/saba12.jpg' border='0' alt='user posted image'>

http://www.yarl.com/articles.php?articleId=35


- aathipan - 11-11-2003

எங்கள் மண்ணுக்கா தம் இன் உயிரை ஈந்த உறவுகள் அனைவருக்கும் எம்; கண்ணீர் அஞ்சலிகள்...


- Mathivathanan - 11-11-2003

எங்கள் மண்ணிற்காக அவர்கள் உயிர் ஈர்த்தார்கள்.. கருத்து நீக்கப்பட்டுள்ளது
Idea :?: :!:

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- TMR - 11-11-2003

Quote:எங்கள் மண்ணிற்காக அவர்கள் உயிர் ஈர்த்தார்கள்.. கருத்து நீக்கப்பட்டுள்ளது
நான் திருந்தமாட்டன் பிடிபந்தயம் என்று சொல்லுற உங்களோடை ??? தாத்தா இது கொஞ்சம் over ஆ தெரியலையா உங்களுக்கு மனுசன் எண்டா மனச்சாட்சி வேணும்


எங்கள் மண்ணிற்காக அவர - Mathivathanan - 11-11-2003

ragi swiss Wrote:
Quote:எங்கள் மண்ணிற்காக அவர்கள் உயிர் ஈர்த்தார்கள்.. இறப்பதற்கென்று சிலர் பிறந்ததால் பிழைப்பதற்கென்று பலர்.. ஆண்டவா... சூதறியாதவர்களை ஏற்றுக்கொள்.
கருத்து நீக்கப்பட்டுள்ளது
நான் திருந்தமாட்டன் பிடிபந்தயம் என்று சொல்லுற உங்களோடை ??? தாத்தா இது கொஞ்சம் over ஆ தெரியலையா உங்களுக்கு மனுசன் எண்டா மனச்சாட்சி வேணும்
நன்றி ரஜி.. அவர்கள் உங்கள் மண்ணிற்காக உயிர் விட்டார்கள். உங்கள் தாய் தந்தையர் எப்படி..?
அப் பிள்ளைகளை மாவீரர் என கொண்டாடினால் உங்கள் தாய் தந்தையரின் நிலை என்ன..?
ஐயா பிள்ளைகளை பறிகொடுத் பல தாய்மாரை சந்திக்கிறேன். என்னால் எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் சொல்லமுடியாத நிலை.. பறிகொடுத்தது அவர்களல்லவா.
Idea :!: :?:


- P.S.Seelan - 11-11-2003

எம் உயிர் காக்க தம் உயிர் ஈந்த அந்த உத்தமரை நாளும் மறவோம். மண் காத்த மறவருக்கு எமது அஞ்சலிகள்.
குரைக்கும் நாலுகால் பிராணிகளை அதுவும் மற்றவர்களின் எலும்புத்துண்டங்களுக்காக குறைக்கும் சொறிபிடித்த ...... குரைப்புகளை கருததிலேடுக்காமல் எம் கடமைகளைச் செய்வோம். அவ் வீர மறவர்களுக்கு கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்துவோம்.

அன்புடன்
சீலன்


- kuruvikal - 11-12-2003

உயிரியின் வாழ்வில் மரணம் நிச்சயம்...மனிதனுக்கும் அது பொருந்தும்...நாம் வாழ்வது ஏதோ ஒன்றை சாதிப்பதற்காக என்றால் அது எமக்காக மட்டுமே...அதன் பின் எங்கள் மரணம் என்பது தேடுவாரற்றது.....போராளிகள் அப்படியானவர்கள் அல்ல....அவர்கள் வாழ்வதே மரணத்துக்காக இலட்சியத்துக்காக...அத்தகைய எண்ணம் கிடைப்பதே அரிது....வசதி வாய்ப்பைக் கண்டு மயங்கும் உள்ளங்களிடத்து மரணத்தின் நிச்சயம் தெளிவு பெற வாய்ப்பில்லை....மரணத்துக்குள் இலட்சியம் வகுத்து வாழ்பவனே இலட்சியவான்.....கடவுள் மகன் இயேசுவாகட்டும் இராமர் ஆகட்டும் கிருஷ்ணர்,கர்ணன் நபியாகட்டும் எல்லோரும் மரணத்தின் நேரமறிந்தே வாழ்ந்தனர்...இலட்சியம் அடைந்தனர்...ஆனால் சாதாரண மனித மிருகங்கள் ஆகிய நாங்கள் ஆணவத்தால் அதீத ஆசையால் மரணம் மறந்து சிரஞ்சீவியாக வாழும் எண்ணத்தில்...இறுதியில் மூப்போடு போராடி......வேதனை...அதிலும் சாதனைக்காய் போராடி போராளியாய்...மற்றவனின் விடிவுக்காய்...சுதந்திரத்துக்காய்....மரணித்தல் சாதாரணத்தைவிட பலமடங்கு மேல்...அதனால் தான் பண்டைத்தமிழன் போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காய் போர்ப்பரணி பாடி நினைவுக்கல் செதுக்கி வைத்தான்...ஆனால் இன்றைய தமிழன்...உள்ளதையும் தன் சிறுபுத்திக்கெட்டிய வகையில் தகர்க்க நிற்கிறான்.....!
எவராகினும் தாம் வகுத்த இலட்சியத்துக்காய் மரணிப்பவன் மாவீரனே......!


- Mathivathanan - 11-12-2003

குருவிகாள்.. சும்மா சொல்லக்கூடாது. எனது கருத்தை அப்படியே உள்வாங்கியுள்ளீர்கள். உங்கள் மூளைச்சலவை உங்களுக்குப் பொருந்தாதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 11-12-2003

Mathivathanan Wrote:குருவிகாள்.. சும்மா சொல்லக்கூடாது. எனது கருத்தை அப்படியே உள்வாங்கியுள்ளீர்கள். உங்கள் மூளைச்சலவை உங்களுக்குப் பொருந்தாதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



- P.S.Seelan - 11-13-2003

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. யாருக்கு இவைகளை எழுதுகின்றீர்கள் குருவியாரே? உண்பதும் குடிப்பதும், செஞ்சோற்றுக்காக வஞ்சினம் பேசித்திரியும் இவர்களுக்கு அது புரியாது. ஏனேனில் இவர்கள் பிறந்ததே தாம் வாழத் தானேயொழியப் பிறருக்காக அல்ல பிறருக்காக வாழ்ந்து மடிந்தவர்களை கேவலமாக விமர்சிப்பவர்கள் மானிட பிறவிகளே அல்ல. தமிழன் அழிந்ததே அதிகமாகச் சிறுபுத்திடைய தமிழர்களால் தான். வேதனையடைய வேண்டிய விடயம். செவிடன் காதில் ஊதிய சங்கு.

அன்புடன்
சீலன்


- Mathivathanan - 11-13-2003

ஆமாம் சீலன் சிலர் பிறருக்காக சாகப்பிறக்கிறார்கள்.. பலர் அதைச்சொல்லி வாழப்பிறக்கிறார்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 11-14-2003

அதற்கு உதாரணம் ? ? ?


- P.S.Seelan - 11-14-2003

சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் சண்முகி. இவர்கள் இருபது வருட காலத்தின் தமிழனின் துன்பத்தில் பங்கு கொள்ளாமல் சுயநலங்களுக்காக ஓடி ஒழிந்து திரிந்துவிட்டு இப்போது அனுதாபப் பட்டுக் கொண்டு திரிகின்றார்கள். ஒரு சிலர் அதைச் சொல்லிக் கொண்டு அந்நிய மண்ணிலே குளிர் காய்ந்து கொண்டு அனைத்தையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழினத்தின் அழிவுக்குத் துணை போகும் சுயநல வாதிகள்.

அன்புடன்
சீலன்


- Mathivathanan - 11-14-2003

P.S.Seelan Wrote:சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் சண்முகி. இவர்கள் இருபது வருட காலத்தின் தமிழனின் துன்பத்தில் பங்கு கொள்ளாமல் சுயநலங்களுக்காக ஓடி ஒழிந்து திரிந்துவிட்டு இப்போது அனுதாபப் பட்டுக் கொண்டு திரிகின்றார்கள். ஒரு சிலர் அதைச் சொல்லிக் கொண்டு அந்நிய மண்ணிலே குளிர் காய்ந்து கொண்டு அனைத்தையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆமாம் சீலன் தமிழினத்தின் அழிவுக்குத் துணை போகும் சுயநல வாதிகள். இறந்த தமிழ் மக்களின் தொகை 1 இலட்சம். வெளிநாடுசென்ற தமிழ் மக்கள் 10 இலட்சம். சிங்களப்பகுதிக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் 10 இலட்சம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நீங்கள் சொல்லுவது சரிதான். நீங்கள் நாட்டுக்குள்ளிருந்துதானே சொல்லுகிறீர்கள் சொல்லுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- S.Malaravan - 11-14-2003

தாத்தா உமக்கு உண்மையிலை ம பிழைதான் அதுக்க சும்மா சொறிக்கதை பட்டு நொந்தவனுக்குத்தான் தான் தெரியும் வலி உமக்கு எங்கை தெரியும் பொ ந தி தானே ஆற்ரையன் சொல் கேட்டு சுயபுத்தியில்லாமல் சுயநலமய் வாங்கி நக்கும் ஆட்கள் தானே மிண்டும் மரணித்த வர்களை மதிக்க கற்ருக் கொள்ளும் மந்தியாரே மனிதம் இல்லாத நீரெல்லாம் அரசியல் பேசவந்திட்டீர் ஓ அரசியல் பேசும் உமக்கு மனிதம் புரியாதோ? கவனம் மீண்டும் போர் வெடிக்கும் அபாயமாம்.
:twisted: :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted:


- Mathivathanan - 11-14-2003

S.Malaravan Wrote:கவனம் மீண்டும் போர் வெடிக்கும் அபாயமாம்.
இவங்களும் அவங்களும் சண்டைபிடிச்சால் எனக்கு ஒண்டுமில்லை.. பொதுமக்களுக்கு அவர்களது உடைமைகளுக்கு பாதுகாப்பு குடுத்திட்டு எங்காவதுபோய் தாராளமா சண்டைபிடிக்கலாம். ஆனால் முந்தினமாதிரி நொட்டிப்போட்டு ஆசுப்பத்திரி.. பள்ளிக்கூடம்.. கோயில்களுக்குப்பின்னாலை ஒளிச்சிருக்கிற சேட்டை கூடாது. பிறகு அதுகளை உடைச்சுப்போட்டாங்கள் என்டு சொல்லுற சேட்டை கூடாது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 11-14-2003

ஓமோம் இவை நிண்டு பாத்தவை.....வெளியில வராமல் காம்புக்க இருந்து செல்லடிகேக்க....ஒளிஞ்ச மாதிரி தெரிஞ்சதாக்கும்....அங்கதான் கல்வி அறிவு குறை வென்று பாத்தால் பொதறிவும் அதே நிலைதான்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- S.Malaravan - 11-14-2003

எந்தக்காலத்திலை இருக்கியள் அ
இது புலிகளின் நேரடித்தாக்குதல் நடத்தும் காலம். அதை விட. நான் என்ன சொல்லவந்தனால் என்றால். அதாலை உங்கடை வாய் போகக்கூடது அதுதான். எதிர் கருத்துகள் எழுத நீங்கள் தேவைஎன்று நிகை;கிறன் அம்புட்டுத்தேன் . புரியுதோ இது பரியாதோ உங்களுக்கு.
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- P.S.Seelan - 11-15-2003

நாட்டில் இருந்திருந்தால் தானே அங்கு நடப்பவைகளை தெரிந்து கொள்ளாலாம். கல்லடிக்கே ஓடிப் போனவர்களுக்கு செல்லடிகள் பற்றி சொன்னால் புரியாது. எண்ணிக்கைகள் சரிதானோ? ஓடிப் போகமல் மண்ணின் மைந்தருக்கு பலம் சேர்த்திருந்தால்; இவ்வளவு கஸ்டம் வந்திருக்காதே. ஓடிப் போனாலும் பரவாயில்லை. போன இடங்களில் நிவா(ர்)ரணத்திற்காக எங்கள் இனத்தை போராட்டத்தைப் பற்றி காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாபடியால் தானே எமது தார்மீக போராட்டம் இத்தனை பின்னடைவுகளை அன்று சந்தித்தது. கோவிலுக்கும் , ஆஸ்பத்திரிக்கும், பள்ளிக் கூடத்திற்கும் போய் பாதுகாப்பாய் இரு என்று துரத்தியது பேரினமே. அப்போ தான் இலேசாக ஒரேயடியில் பலதை காவு கொள்ளளாம் என்ற எண்ணத்தில். பொதுமக்களை கவசமாக்கி தப்பிப் பிழைத்து ஓடியது என்ன புலிகளா? கேடு கெட்ட பொய்கதைகளை அவிழ்த்து விடாதீர். நிச்சயமாய் எம் இனத்தைப் பற்றி நீர் பரிதாபப் படுவது ஆடு நனைய ஓநாயின் கதைதான். மண்ணில் மக்களில் பற்றிருந்தால் அன்று உங்கள் இந்த பரிதபங்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும். இன்றல்ல. பொய் கதை பேசி இனியும் உலகை தமிழரை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

அன்புடன்
சீலன்