10-28-2005, 10:14 AM
70 களின் நடுப்பகுதியில்....சோசலிச தமிழீழத்தை நோக்கி...விடுதலை புலிகளால்.முதன் முதலாக வெளியிட்ட புத்தகம் யாரும் பார்த்திருக்கிறீர்களா...தமிழ் தேசியஇனத்துக்கு பிரிந்து போகும் சுயர்ண உரிமை இருக்கிறது என்று இலங்கையிலுள்ள மார்க்சிய பண்டிதர்களோடு வாதிட்டு மார்க்சிய அடிப்படையில் பாலசிங்கம் அவர்களால் நிறுவிய கட்டுரை முதல் முதலாக தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையில் வந்தது

