10-28-2005, 08:36 AM
Quote:அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு..அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:
_________________
Quote:கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் .ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

