10-28-2005, 08:34 AM
Quote:இடியப்பத்தை பிடிக்காது என்று அறிக்கைவிட்ட கவிதனைதல தீர்ப்பை மாத்திச்சொல்லுங்கள் என்று வரப்போறாங்க. கொடிபிடிச்சே ஆகவேணும். கவிதன் இப்படிச்சொன்னாப்பிறகு இடியப்பம் என்ன பாடுபடும். :evil:
அகில உலக இடியப்ப ரசிகர் மன்றம் சார்ப்பாக மிகவும்
வன்மையாக கண்டிக்கிறோம்..
ஆனாலும் அவர் முன்னர் இடியப்பங்களை விரும்பி
சாப்பிட்டதாலும்...சொதிக்கு வாக்களித்ததாலும் திருந்துவதற்கு
சந்தர்ப்பம் கொடுத்து போராட்டத்தை மீளப்பெற்றுக்கொள்கிறோம்.. .
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

