10-28-2005, 04:27 AM
MUGATHTHAR Wrote:தேர்தலை புறக்கணிப்பதால் நீங்கள் இனவாதிகளுக்கு நாட்டை ஆளுவதுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறீங்கள்
மகிந்தாவுக்கு போட்டால்
1. நீங்கள் எமது துரோகிகளுக்கு ஆதரவாகச் செயல்பாடுகிறீங்கள் (டக்ளஸ் ஆதரிப்பது மகிந்தாவை அவரின் பிரச்சாரத்தாலதான் மகிந்தா வந்ததெண்டு இன்னும் கொஞ்சம் அள்ளுறத்துக்கு வழி விடுகிறியள்
2. தமிழ்ஈழம் விரைவில் கடைக்கும் என்கிறீர்கள் சாதாரணமாக கிடைக்குமா எவ்வளவு தமிழ் உயிர்கள் இன்னும் இழக்கப்படும் முன்னையபோல் அல்லாமல் இனவாதிகளால் தென்இலங்கையில் இருக்கும் எமது இனங்கள் இன்னோரு 83 யை சந்திப்பதை இவ்வளவு நாளும் அழிந்த உயிர்களே அதிகம்
3. ரணில் - எமது யுத்த துன்பத்pலிருந்து ஒரளவு நிம்மதியை தந்தவர் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஈழம் விரைவில் கிடைப்பதில் ஆவா ஆனா <span style='color:red'><b>ஈழத்தில் இருப்பவர்களுக்கு யுத்தமின்றி சத்தமின்றி வாழத்தான் விரும்புகிறார்கள் (கொஞ்சநாளுக்காவது ) இந்த சந்தர்பத்தையும் வழங்கிப் பாப்போமே</b>
என்னதான் செய்யிறார் எண்டு...............</span>
<b>நாமளும் சண்டைய விரும்பல.....
3 வருடங்களிற்கு மேலாக சந்தர்ப்பம் வழங்கியாச்சு- கொஞ்சநாளென்றால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு?
கொஞ்சநாள் யுத்தமின்றி சத்தமின்றி வாழ்வதா துன்பங்களை இன்னும் ஒரு குறுகிய காலங்கள் சுமந்தபின் காலம் முழுக்க யுத்தமின்றி சத்தமின்றி மகிழ்வுடன் வாழ்வதா சிறந்தது?
ஒரு விடுதலைப் போராட்டத்தை அரசாங்கங்கள் இழுத்தடிப்பது அப்போராட்டத்திலிருந்து மக்களைப்பிரிப்பதற்கும், அப்போராட்டத்தில் ஈடுபடும் போராளிகளின் மனவலிமையைச் சிதைப்பதற்குமேயன்றி வேறல்லை
</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

