![]() |
|
தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? (/showthread.php?tid=2744) Pages:
1
2
|
தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? - selvanNL - 10-27-2005 [size=14]அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?: - இவோன் - 10-27-2005 உது பெரிய சிக்கலான விசயம். கடசியா தமிழர்களினர் தலையில மிளகாய் அரைச்ச மாதிரித்தான் உது. எந்த முடிவும் சொல்லப்படவில்லை. ஒருபக்கம் தேர்தலைப் புறக்கணியுங்கள் எண்டமாதிரி எழுதப்படுது. ஆனா விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை வேணும் அவர்களைத் தடுக்கக்கூடாது எண்டும் சொல்லப்படுது. நான் தாயகத்தில இருக்கிற ஆக்கள் சிலரோட கதைக்கேக்க ஒருத்தரும் தெளிவா இல்லை. சிலர் ரணிலுக்குப்போடுறம் எண்டுகினம். சிலர் ஒருத்தருக்குமில்லை எண்டுகினம். - tamilini - 10-27-2005 தேர்தலைப்புறக்கணிக்கவேணும். :? - sOliyAn - 10-27-2005 மகிந்தாவின் வரவால் விபரீதம் நிகழுமென்றால்.. வாக்களிக்கத்தான் வேண்டும்! - tamilini - 10-27-2005 யாருக்கு மகிந்தாவுக்கா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பழையபடி கிபீருக்கு உயிர் கொடுக்கவா. இப்ப நினைச்சாலும் நடுக்குது. :?
- sOliyAn - 10-27-2005 ஐயோ! குய்யோ!! முறையோ!! இது நியாயந்தானோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 10-27-2005 எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...ரணில் குள்ளநரி..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- narathar - 10-27-2005 மகிந்தவுக்கு வாக்களிக்க வேணும்,ஏனெண்டால் அப்பத் தான் சர்வதேச ஆதரவு எமது பக்கம் திரும்பும்.ரணில் வந்தால் மீண்டும் சர்வதேசம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி , சர்வதேச வலைப் பின்னல் இறுகும். ஆனா யாரு வந்தாலும் நடக்கப் போறது ஒண்டு தான் , அது தமிழ் ஈழம் மலருவது.அது சண்டை பிடிச்சுத் தான் நடக்கும் எண்டா சண்டை தான்.ரணில் வந்தால் காலம் தாழ்த்தி சண்டை நடக்கும், மகிந்த வந்தால் சர்வதேச ஆதரவு எம் பக்கம்.சண்டை கெதியாக எமக்கு சாதகமாக சர்வதேச ஆதரவோட நடக்கும். - இவோன் - 10-27-2005 Quote:எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்... ம்.. சண்டையில் நிறைய அப்பாவி மக்களும் செத்தப்போவார்கள். நான் அப்பாவி மக்கள் என்றது இலங்கையில் இருக்கின்ற மக்களை.. லண்டனிலோ சுவிசிலோ கனடாவிலோ உள்ள மக்களை அல்ல;நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. யுத்தத்தின் எந்த ஒரு கொடுர நேரடி விளைவும் சந்திக்காத இடங்களில் இருந்து கொண்டு.. அதே நேரம் யுத்தத்தின் கொடுரம் எப்பிடியிருக்கும் எண்டதையும் அறிந்து கொண்டு.. எப்படி உங்ஙகளால்.. மகிழ்ச்சி பொங்க கதைக்க முடிக்கிறது இப்பிடி..? - adithadi - 10-27-2005 ராஜபக்சவிற்கு இரு வாக்குகள். ஆச்சரியம் தான், ஆனால் விவேகம்மாக வாக்களித்திருக்கிறார்களோ!. எனெனில் ராஜபக்ச வென்றால் தமிழீழம் வெகுவிரைவில் கிடைத்து விடும், ரணில் வென்றால், இடைக்கால சபை, சமஷ்டி என்று காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். - kuruvikal - 10-27-2005 இவோன் Wrote:Quote:எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்... இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...!
- kurukaalapoovan - 10-27-2005 பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kurukaalapoovan - 10-27-2005 kuruvikal Wrote:இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...! அப்ப நிர்மலா நித்தியானந்தம் தரப்பினர் உம்மை எடை போட்டது சரியாகத்தான் என்றீர்? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-27-2005 தேசிய தலைவரை எவரும் எடை போடமுடியாது...! போட்டிருந்தா போராட்டம் இந்தளவுக்கு நகர்ந்திருக்காது...! நிர்மலா என்ன நித்தியானந்தன் என்ன...எவரும் நிரந்தர எதிரிகளும் அல்ல...நண்பர்களும் அல்ல...போராட்டத்தைப் பொறுத்தவரை... அடைய வேண்டிய மாறாத இறுதி இலட்சியம் தான் பிரதானம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 10-27-2005 kurukaalapoovan Wrote:பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 10-27-2005 [size=13]ரணிலுக்கு குத்திட்டன்.. :roll: - narathar - 10-27-2005 kurukaalapoovan Wrote:பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கருத்து முரண்பாடுகள் கருத்துக்களாள், கருத்தாடுபவருடன் அல்ல. கலகம் மாற்றத்துக்கு,மாற்றங்கள் களத்தில் நிகழ்ந்ததனால் கலகம் இனித் தேவயில்லை.ஆரோக்கியமான கருத்தாடல் களத்தை வளப்படுத்தட்டும்.எதிர்க் கருத்துக்கள் இன்றி கருத்தாடல் இல்லை.எல்லோரும் உறவுகளே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - narathar - 10-27-2005 மேலும் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிப்பது ரணிலுக்கே கெடுதலாக அமையும்.அந்த நோக்கதுடனேயே இந்த புறக்கணிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கலாம். - MUGATHTHAR - 10-27-2005 தேர்தலை புறக்கணிப்பதால் நீங்கள் இனவாதிகளுக்கு நாட்டை ஆளுவதுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறீங்கள் மகிந்தாவுக்கு போட்டால் 1. நீங்கள் எமது துரோகிகளுக்கு ஆதரவாகச் செயல்பாடுகிறீங்கள் (டக்ளஸ் ஆதரிப்பது மகிந்தாவை அவரின் பிரச்சாரத்தாலதான் மகிந்தா வந்ததெண்டு இன்னும் கொஞ்சம் அள்ளுறத்துக்கு வழி விடுகிறியள் 2. தமிழ்ஈழம் விரைவில் கடைக்கும் என்கிறீர்கள் சாதாரணமாக கிடைக்குமா எவ்வளவு தமிழ் உயிர்கள் இன்னும் இழக்கப்படும் முன்னையபோல் அல்லாமல் இனவாதிகளால் தென்இலங்கையில் இருக்கும் எமது இனங்கள் இன்னோரு 83 யை சந்திப்பதை இவ்வளவு நாளும் அழிந்த உயிர்களே அதிகம் 3. ரணில் - எமது யுத்த துன்பத்pலிருந்து ஒரளவு நிம்மதியை தந்தவர் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஈழம் விரைவில் கிடைப்பதில் ஆவா ஆனா ஈழத்தில் இருப்பவர்களுக்கு யுத்தமின்றி சத்தமின்றி வாழத்தான் விரும்புகிறார்கள் (கொஞ்சநாளுக்காவது ) இந்த சந்தர்பத்தையும் வழங்கிப் பாப்போமே என்னதான் செய்யிறார் எண்டு............... - narathar - 10-27-2005 முகத்தார் இப்படித் தான் சந்திரிகாவுக்கும் முந்திப் போட்டனியள்.இப்படி மாத்தி மாத்தி அவர் செய்வார் இவர் செய்வார் எண்டு நம்பி எத்தனை வருசமா ஏமாறுறுறியள். விடிவு நாமாகத் தான் பெற வேணும்.தட்டத்தில தூக்கி ஒருத்தரும் தராயினம்.ஏன் ஆயிதப் போராட்டம் ஏன் இவ்வளவு இழப்புக்கள் எல்லாம் என்னத்துக்கு.சுதந்திரமா வாழத்தானே.சுதந்திரம் இல்லாத சமாதானம் ,சரணகதி அல்லோ.அது தான் வேணும் எண்டா ஏன் போராட்டம்?சண்டை இல்லாம சுதந்திரம் வரும் எண்டா அது எப்பவோ வந்திருக்கும். நாங்கள் எல்லாரும் ஓடி வந்தனாங்கள் தான் சண்டை பிடிக்கச் சொல்ல எங்களுக்கு தகுதி இல்லைத் தான்.ஆனா சண்டை பிடிகிறதா இல்லை சரணகதியா என்டு தீர்மானிக்கிறது இந்தப் போராட்டதுக்காக தங்கட உயிரையும்,உதிரத்தையும் ஈந்தவை, அவர்களின் குடும்பத்தாரும்.அவர்கள் சொல்லட்டும் இந்தப் போராட்டம் வேண்டாம் எண்டு, எல்லாரும் கேக்கிறம். இந்தத் தெர்தலில வெற்றி பெற்று ரணில் என்ன தரப் போகுறார் பிரதேசை சபை எண்டு சொல்லுறார்,இதுவோ வேணும் எங்களுக்கு. நான் இன வெறியன் என்று சொல்லுறவரை இலகுவா அடயாளம் காட்டலாம்.ஆனா நான் சமாதானப் பிரியன் எண்டு சொல்லிக் கொண்டு சர்வதேச பாதுகாப்ப் வலைப் பின்னலை உருவாகிறவனை இலகுவா அடயாளம் காட்டேலாது.சந்திரிகா வரேக்க சமாதானம் எண்டு சொல்லிக் கொண்டு தானே வந்தவா,வந்து என்ன செய்தவா சமாதானத்துக்கான யுத்தம் அல்லோ. |