10-28-2005, 04:25 AM
சோவியத் யூனியனின் உடைவுக்கு முதற் காரணமாகிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் முயற்சியை விட்டுவிட்டீர்களே.
சோவியத் யூனியன் என்பது தனி ஒரு நாடல்ல பல்வகமையுள்ள இறைமை கொண்ட நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒரே அரசியற் சித்தாந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பு.
அந்த அமைப்புக்குள் தேசியம் பற்றிய சிந்தனைகள் பரவியதும் நாடுகள் பிரிந்துபோனதற்கு ஒரு காரணம்.இன்னொரு காரணம் 'கொர்பச்சேவ்'வின் தலைமை
இந்த விவாதத்தில் தமிழீழத்துக்கு எந்தப் பொருளாதாரக் கொள்கை பொருத்தமாக இருக்குமென்றும் விவாதிக்கலாமே
முதலாளித்துவமா,பொதுவுடமையா அல்லது இரண்டினதும் சரியான வீதத்திலமைந்த கலப்புப் பொருளாதாரமா?

\" \"