10-28-2005, 03:44 AM
Quote:தமிழீழத் தேசியப் பண்ணினை (தேசிய கீதம்) ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழுறவுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்கள உறவுகளும் முயற்சி செய்யலாமே
[size=9]ஏற்கனவே இச்செய்தி இணைக்கப்பட்டுள்ளதால் அதை நீக்கியுள்ளேன் - இராவணன்

