10-27-2005, 11:32 PM
sOliyAn Wrote:அடடா அப்படி இல்லை .. இங்கு கிடைக்கும் சொதியிலும் பார்க்க சம்பல் நல்லது என்றேன்.. கடைசாப்பாடு தான் அதிகம் ...ஆனால் நான் இடியப்பம் சாப்பிட மாட்டனே .. வீட்டிலை இடியப்பம் எல்லாம் அவிப்பது இல்லை . இடியப்பம் சாப்பாடு என்றால் கடை தான் , அவ்வளவு மலிவாக இங்கே கிடைக்கும் ( 50 இடியப்பம் $3-$5).மற்றும் படி கடைச்சாப்பாடு நல்லா தான் இருக்கு. அது தான் மக்டோனால் , கே.எவ்.சி , சப்வே, வெண்டிஸ் என்று மற்ற உணவகங்களில் சாப்பிடுவதிலும் பார்க்க எங்கள் உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் அவ்வளவு கூடாதவை அல்லவே.. அத்தோடு மிக மிக குறைந்த விலையில் எங்கள் உணவு தேவையையும் பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கின்றனவே. கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் . <!--emo&kavithan Wrote:அட பாவிகளா இடியப்பத்துக்கே வோட்டா.. எனக்கு பிடிக்காதா உணவே இடியப்பம் தாப்பா.. ஒவொரு நாளும் சாப்பிட்டு சாப்பிட்டே அலுத்து போச்சு .. அதுக்கு இங்கை ஒரு சொதி தருவாக்களப்பா அது பார்த்தா நல்லா இருக்கும் சாபிட்டா.. கழ்னிர் தண்ணி போல இருக்கும் .. சம்பல் கொஞ்சம் பறுவாயில்லை, ஆனாலும் எனக்கு இடியப்பம் சாப்பிடவே பிடிக்காது,. ஆனால் இங்கை இடியப்ப புரியாணி அல்லது இடியப்ப கொத்து எடுக்கலாம் அது நல்ல ருசியாக இருக்கும் . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு.. <!--emo&
முன்னர் இடியப்பம் சொதியோடு தான் சாப்பிடுவேன் அம்மா அவிச்சு தரேக்கை அதானால் சொதிக்கு தான் என் வாக்கு . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->