10-27-2005, 11:01 PM
நாரதரே உமது கருத்துத்தான் எந்த ஒரு சுறனையுள்ள தமிழ் மகனும் ஏற்றுக் கொள்வான் எமது போராட்டத்தின் இறுதி என்னவெண்டு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஒரேயடியாக பெறமுடியாததை படிப்படியாகத்தான் பெற முடியும் ஏனெணில் எமக்கு எந்த ஒரு வெளி நாட்டுச சக்திகளின் ஆதரவுமில்லை நான் இங்கு ரணில் வரவேண்டும் எண்டு வக்காளத்து வாங்கேலை ஆனா மகிந்தா வரப்பிடாது என்பதில்தான் அப்பிடிச் சொன்னன் இனவாதிகள் கூட்டுச் சேர்ந்தவுடனேயே இன்று கொழும்பில் என்ன நடக்கு தமிழ் இளைஞர்கள் எல்லாரையும் யாழ் போகச் சொல்லி ஆயுதக்குழு மிரட்டியிருக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிரட்டப்பட்டவர்கள் காணாமல் போவார்கள் யுத்தம் நடந்தால் எமது வெற்றிகள் கிட்டும்தான் ஆனா அதேநேரம் எத்தனையோ தேவைகளுக்காக வெளியிடங்களில் இருக்கும் அப்பாவிகளின் நிலை என்ன முன்னைய போராட்ட காலங்களில் ஈழத்தில் சண்டை நடந்தாலும் வெளியிடங்களில் பயமில்லாமல் தமிழ்ர் போய்வர முடிந்தது இனவாதிகளிடம் நாடு போனால் இப்படியான தன்மை வருமா....................
நான் இங்கு இனவாதிகள் எண்டு கூறுவது ஜே.வி.பி யை
நான் இங்கு இனவாதிகள் எண்டு கூறுவது ஜே.வி.பி யை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

