10-27-2005, 10:39 PM
tamilini Wrote:தமிழினி என்றாலே நம்ம ஐடி தான்க. அனுப்புங்க வருதா இல்லையா பாப்பம். மேலதிக விபரமாய் யாழையும் போடுங்க. உடனை வரும். எங்க இருக்கிறியள் நீங்க ஆஆ. :evil: :wink:
அது எப்படி சொல்லுறீங்கள் தமிழினி என்றால் நீங்கள் என்று. :roll: எனகு நிறைய தமிழினி என்ற பெயர் கொண்டவையைத்தெரியும் சரி. எதுக்கும் நான் அனுப்புறன் கிடச்சால் மாங்காய் சம்பல் செய்துசாப்பிடுங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

