10-27-2005, 10:34 PM
முகத்தார் இப்படித் தான் சந்திரிகாவுக்கும் முந்திப் போட்டனியள்.இப்படி மாத்தி மாத்தி அவர் செய்வார் இவர் செய்வார் எண்டு நம்பி எத்தனை வருசமா ஏமாறுறுறியள்.
விடிவு நாமாகத் தான் பெற வேணும்.தட்டத்தில தூக்கி ஒருத்தரும் தராயினம்.ஏன் ஆயிதப் போராட்டம் ஏன் இவ்வளவு இழப்புக்கள் எல்லாம் என்னத்துக்கு.சுதந்திரமா வாழத்தானே.சுதந்திரம் இல்லாத சமாதானம் ,சரணகதி அல்லோ.அது தான் வேணும் எண்டா ஏன் போராட்டம்?சண்டை இல்லாம சுதந்திரம் வரும் எண்டா அது எப்பவோ வந்திருக்கும். நாங்கள் எல்லாரும் ஓடி வந்தனாங்கள் தான் சண்டை பிடிக்கச் சொல்ல எங்களுக்கு தகுதி இல்லைத் தான்.ஆனா சண்டை பிடிகிறதா இல்லை சரணகதியா என்டு தீர்மானிக்கிறது இந்தப் போராட்டதுக்காக தங்கட உயிரையும்,உதிரத்தையும் ஈந்தவை, அவர்களின் குடும்பத்தாரும்.அவர்கள் சொல்லட்டும் இந்தப் போராட்டம் வேண்டாம் எண்டு, எல்லாரும் கேக்கிறம்.
இந்தத் தெர்தலில வெற்றி பெற்று ரணில் என்ன தரப் போகுறார் பிரதேசை சபை எண்டு சொல்லுறார்,இதுவோ வேணும் எங்களுக்கு.
நான் இன வெறியன் என்று சொல்லுறவரை இலகுவா அடயாளம் காட்டலாம்.ஆனா நான் சமாதானப் பிரியன் எண்டு சொல்லிக் கொண்டு சர்வதேச பாதுகாப்ப் வலைப் பின்னலை உருவாகிறவனை இலகுவா அடயாளம் காட்டேலாது.சந்திரிகா வரேக்க சமாதானம் எண்டு சொல்லிக் கொண்டு தானே வந்தவா,வந்து என்ன செய்தவா சமாதானத்துக்கான யுத்தம் அல்லோ.