Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் போட்டி
#3
சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது மட்டுமே கிடைக்கிறது என நீங்கள் சொல்வது சரி வசிசுதா.
தலைப்பே அது தானே?
<b>சிறந்த வெளிநாட்டுப் படம்
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் கலந்து கொள்கிறது</b>
தவிர பணமும் புகழும் கிடைக்கிறது.
எதிர்காலத்தில் இந் நிலைகள் மாறலாம்..............?
போட்டிக்கு பங்கு பற்றும் படங்கள் மூலம் இந் நாடுகள் மற்றும் அந்நாட்டினரது வாழ்வு பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது.

உண்மையில் சர்வதேச விருதாக கேன்ஸ் திரைப்பட விருது (பிரான்ஸ்) முக்கியத்துவம் வாய்ந்தது.

அண்மையில் இயக்குனர் விமுக்தி இயக்கிய இலங்கைத் திரைப்படத்துக்கு விருது கிடைத்தது.


அது பற்றிய தகவல்கள்:
http://www.blogomonster.com/jeevan/31441/

இத் திரைப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுத்தது பற்றிய செய்தி ஏற்கனவே யாழில் வந்தது நினைவிருக்கலாம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6482
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 10-27-2005, 02:26 PM
[No subject] - by AJeevan - 10-27-2005, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)