10-27-2005, 07:22 PM
kuruvikal Wrote:இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...!
அப்ப நிர்மலா நித்தியானந்தம் தரப்பினர் உம்மை எடை போட்டது சரியாகத்தான் என்றீர்? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


