10-27-2005, 07:12 PM
இவோன் Wrote:Quote:எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...
ம்.. சண்டையில் நிறைய அப்பாவி மக்களும் செத்தப்போவார்கள். நான் அப்பாவி மக்கள் என்றது இலங்கையில் இருக்கின்ற மக்களை.. லண்டனிலோ சுவிசிலோ கனடாவிலோ உள்ள மக்களை அல்ல;நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. யுத்தத்தின் எந்த ஒரு கொடுர நேரடி விளைவும் சந்திக்காத இடங்களில் இருந்து கொண்டு.. அதே நேரம் யுத்தத்தின் கொடுரம் எப்பிடியிருக்கும் எண்டதையும் அறிந்து கொண்டு.. எப்படி உங்ஙகளால்.. மகிழ்ச்சி பொங்க கதைக்க முடிக்கிறது இப்பிடி..?
இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

