10-27-2005, 06:35 PM
Quote:எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...
ம்.. சண்டையில் நிறைய அப்பாவி மக்களும் செத்தப்போவார்கள். நான் அப்பாவி மக்கள் என்றது இலங்கையில் இருக்கின்ற மக்களை.. லண்டனிலோ சுவிசிலோ கனடாவிலோ உள்ள மக்களை அல்ல;நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. யுத்தத்தின் எந்த ஒரு கொடுர நேரடி விளைவும் சந்திக்காத இடங்களில் இருந்து கொண்டு.. அதே நேரம் யுத்தத்தின் கொடுரம் எப்பிடியிருக்கும் எண்டதையும் அறிந்து கொண்டு.. எப்படி உங்ஙகளால்.. மகிழ்ச்சி பொங்க கதைக்க முடிக்கிறது இப்பிடி..?

