Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் பயண அனுபவங்கள்
#3
ம் ரசிகை ஏன் இப்ப சொன்னா என்ன? நேரம் இல்லயா?
சாத்திரி நல்ல அனுபவம் நல்ல காலம் கொண்டே சிறயில போடேல்ல. நல்ல காலம் மலேசியாவில பையத் தொலைத்தீர் தாய்லாந்தில எண்டா கட்டாயம் கம்பி எண்ணியிருப்பீர்.

மலேசியாவில லன்காவி என்டொரு தீவிருக்கு, அதுக்கு என்னண்டு லன்காவி எண்டு பேர் வந்தது எண்டு தெரியேல்ல.அதுக்கு படகில போக வேணும்,போற கடல் சில படங்களில வாற மாதிரி இருக்கும்.கடலுக்கு நடுவில கனக்க குட்டி குட்டி தீவுகள் ,குன்றுகள் இருக்கும். நீலக் கடல் வெள்ளை மணற் திட்டுக்கள் ,இடை இடயே பச்சை மரங்களுடன் சிறிய தீவுக் கூட்டம். நானும் நண்பரும் லன்காவியில ஒரு கார வாடைகக்கு எடுத்து முழுத் தீவையும் சுத்தினம். நடுவில காடு,காட்டில நீர்வீழ்ச்சி,ஆசை தீரக் குழிச்சம்.திறந்த யாரு மற்ற காட்டில குழிக்கிறதே ஒரு அலாதியான அனுபவம் .அதுவும் ஒருத் தரையும் தெரியாத ஆள் அரவம் இல்லாத இடத்தில.பிறகு காருக்கயே படுத்துப் போட்டு,அடுத்த நாள் படுகு ஏறினம்.இப்ப நினச்சாலும் என்னண்டு இப்படி ஒரு பிரயாணத்தை துணிவாச் செய்தம் எண்டு ஆச்சரியமா இருக்கும்.அந்தக் காலத்தில தெரியேல்ல.
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 10-27-2005, 05:39 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:04 PM
[No subject] - by sOliyAn - 10-27-2005, 06:08 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:26 PM
[No subject] - by sankeeth - 10-27-2005, 08:01 PM
[No subject] - by அனிதா - 10-28-2005, 12:27 PM
[No subject] - by ப்ரியசகி - 10-28-2005, 02:21 PM
[No subject] - by narathar - 10-28-2005, 03:27 PM
[No subject] - by SUNDHAL - 10-28-2005, 04:30 PM
[No subject] - by Mathan - 10-28-2005, 04:32 PM
[No subject] - by அனிதா - 10-28-2005, 05:20 PM
[No subject] - by sayanthan - 10-28-2005, 05:27 PM
[No subject] - by SUNDHAL - 10-28-2005, 05:34 PM
[No subject] - by RaMa - 10-28-2005, 05:42 PM
[No subject] - by SUNDHAL - 10-29-2005, 04:09 PM
[No subject] - by Mathan - 10-29-2005, 04:11 PM
[No subject] - by RaMa - 10-30-2005, 02:36 AM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:01 PM
[No subject] - by narathar - 10-31-2005, 08:19 PM
[No subject] - by RaMa - 11-01-2005, 05:05 AM
[No subject] - by SUNDHAL - 11-01-2005, 07:26 AM
[No subject] - by SUNDHAL - 11-01-2005, 07:28 AM
[No subject] - by RaMa - 11-01-2005, 07:35 AM
[No subject] - by RaMa - 11-01-2005, 07:37 AM
[No subject] - by SUNDHAL - 11-01-2005, 08:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)