10-27-2005, 06:02 PM
eelapirean Wrote:இடியப்பத்திற்கு சிறந்தது பொரித்த மிழகாய் சம்பல்.பொரித்த மிளகாய்.. உப்பு.. தேங்காய் பூ.. உரல்ல போட்டு அரை மசியலா இடிச்சு.. அந்த சம்பலோட கோதுமை மா இடியப்பம் அல்லது கோதுமை மா கலந்த அரிசி மா இடியப்பத்தை சாப்பிடணும்.. ம்.. நிகரில்லை கண்டியளோ!!
ஆனா என்ன.. இடியப்பம் முதல்ல மெதுமெதுவென பதமா இருக்கணும்.. கருக்கு மட்டை மாதிரி மொறுமொறுவென இருந்தா சொதீக்கைதான் ஊறவைச்சு அதக்கணும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

