10-27-2005, 05:49 PM
பூனைக்குட்டி நீங்கள் சொல்லவாறது வணிகத்தின் அடிப்படை பற்றியா? செல்வந்தத்தை உருவாக்கிற நடவடிக்கையில் (wealth creation), பணம், மூலம் பொருள்(raw material), தொழில்நுட்பம், அதை தெரிந்த மனிதவளம் இவை எல்லாம் மூலதனங்கள் - முதலீடுகள் தானே.
நாரதர் மூலதனச்சிக்கலும் மூலதன உபரியும் எடுத்த எடுப்பில் பார்க்கும் போது முரணபாட உள்ளது. மூலதனச்சிக்கல் என்று என்னத்தை எதிர்வு கூறியுள்ளார் மார்கஸ். ஸ்ராலின் தந்த இணைப்பில் அவற்றிற்கு விளக்கம் இல்லை. வேறு பயனுள்ள இணைப்புகள்?