10-27-2005, 05:10 PM
Quote:தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.
விரும்பியவள் விலகிப்போய்விட விருப்பம் ஒன்று மீண்டும் உருவாகலாம்.
வாழ்க்கை ஒன்டு உங்களுக்காய் அமைந்த பின்னர். உந்த நினைவுகள் எல்லாம் தூசுதட்டிப்பாக்க கூட நேரம் கிடையாமல் போய்விடும். அன்பு பாசம் காதல் என்றது. பிரித்துப்பாப்பதில் சுகம் இருக்காது. அதால வியாதி தான் வரும். சேந்திருக்கையில் தான் சொர்க்கம். வித்தியாசமான வரிகள். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு சில எழுத்துப்பிழைகள் உண்டு கவனிங்க.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

