10-27-2005, 02:40 PM
உது பெரிய சிக்கலான விசயம்.
கடசியா தமிழர்களினர் தலையில மிளகாய் அரைச்ச மாதிரித்தான் உது. எந்த முடிவும் சொல்லப்படவில்லை.
ஒருபக்கம் தேர்தலைப் புறக்கணியுங்கள் எண்டமாதிரி எழுதப்படுது. ஆனா விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை வேணும் அவர்களைத் தடுக்கக்கூடாது எண்டும் சொல்லப்படுது.
நான் தாயகத்தில இருக்கிற ஆக்கள் சிலரோட கதைக்கேக்க ஒருத்தரும் தெளிவா இல்லை. சிலர் ரணிலுக்குப்போடுறம் எண்டுகினம். சிலர் ஒருத்தருக்குமில்லை எண்டுகினம்.