10-27-2005, 02:26 PM
[size=13]அஜிவன் அண்ணா.. ஒஸ்கார் விருது
அமெரிக்கப்படங்களுக்கு மட்டும் தானே வழங்குகிறார்கள்.
மற்றநாட்டு படங்களுக்கு கிடைப்பது சிறந்த வெளிநாட்டுப்
படத்திற்கான விருதே.. மற்றும்படி சிறந்த நடிப்புக்கோ
இயக்கத்துக்கோ கலைக்கோ பரிசு கொடுப்பதில்லை.
இதெல்லாம் கிடைப்பது ஹொலிவுட் திரைப்படங்களுக்கு
மட்டுமே தான்.
அப்படியிருந்தும் இதை வாங்க ஏன் இத்தனை போட்டி?
அமெரிக்க விருது என்பதாலா? :roll: