10-27-2005, 05:35 AM
Quote:ragavaa எழுதியது:தவறு திருத்தப்பட்டுள்ளது
புதிய களப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட பின்பு கருத்துக்களை பார்க்கவோ பதிலளிக்கவோ முயற்சித்தால் சிலவேளை இப்படியான பிழைச் செய்தி வருகிறதே?
phpBB : Critical Error
Error clearing sessions table
DEBUG MODE
SQL Error : 1034 Incorrect key file for table: 'phpbb_sessions'. Try to repair it
DELETE FROM phpbb_sessions WHERE session_time < 1130374896 AND session_id <> '***'
Line : 326
File : sessions.php
வேறு யாரேனுக்கும் இப்படி வந்ததா?
எனக்கும் இப்படி வருது.

