10-26-2005, 02:23 PM
வணக்கம் வாத்தியாரே
தமிழ் வாத்தியாரான உங்களை வாழ்த்துகின்றோம். ஆனால் Selvamuthu என்று கையெழுத்து வைப்பதும், வதிவிடம் United Kingdom என எழுதுவதும் எங்கே படித்த தமிழ் என்று அறியமுடியுமா?