Yarl Forum
இது மன்மதன். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இது மன்மதன். (/showthread.php?tid=2781)

Pages: 1 2


இது மன்மதன். - manmathan_R - 10-25-2005

hi guys.எப்டி உங்கள் சுகம்ஸ்? i am manmathan

----------------------------------

மன்மதலீலையை வென்றார் உண்டோ


தலைபபு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. தமிழில் எழுத முயற்சியுங்கள். - yalini


- sathiri - 10-25-2005

நாங்கள் நலம் முதலிலை தமிழிலை எழுதும் பிறகு சுகத்தை பற்றி சொல்லுறம்


- அருவி - 10-25-2005

வணக்கம்


- ப்ரியசகி - 10-25-2005

வணக்கம் மன்மதன்


- தூயவன் - 10-25-2005

வணக்கம் மன்மதன்.


- shanmuhi - 10-25-2005

வணக்கம் மன்மதன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- அனிதா - 10-25-2005

வணக்கம் மன்மதன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-25-2005

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 10-25-2005

வணக்கம்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது


- Selvamuthu - 10-25-2005

வாருங்கள் மன்மதன். நான் களத்தில் புகுந்து வரவேற்கும் முதல் அழகன் நீங்கள்தான் ஆனால் மன்மதனாரே, நீங்கள் கூறுவது விளங்கவில்லை. எப்டி என்றால் என்ன? சுகம்ஸ் என்றால் என்ன? தமிழ் அகராதியில்கூட இல்லை.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.


- Vasampu - 10-25-2005

வாருங்கள் மன்மதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

செல்வமுத்து உங்களையும் வரவேற்கின்றேன். நீங்கள் தமிழ் ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே நீங்கள் இனித்தான் நிறையக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்.

:roll: :roll:


- sri - 10-25-2005

வணக்கம் மன்மதன் வாருங்கள்


- ragavaa - 10-25-2005

வணக்கம் மன்மதன்


- MUGATHTHAR - 10-25-2005

வணக்கம் மன்மதா ....


- manmathan_R - 10-25-2005

Selvamuthu Wrote:வாருங்கள் மன்மதன். நான் களத்தில் புகுந்து வரவேற்கும் முதல் அழகன் நீங்கள்தான் ஆனால் மன்மதனாரே, நீங்கள் கூறுவது விளங்கவில்லை. எப்டி என்றால் என்ன? சுகம்ஸ் என்றால் என்ன? தமிழ் அகராதியில்கூட இல்லை.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
ஒ... நீங்கள் டமிழ் வாத்தியாரா? வாருங்கள். சுகம்ஸ் எண்டால் முந்தி சுகம் எண்டு சொல்லுவினமே அது தான். புரிகின்றதா? எப்படி நீங்கள் ஆசிரியர் ஆனானீர்கள்? என்னும் தமிழ் நிறையப் படிக்கவேண்டி உள்ளது. :wink:


- கரிகாலன் - 10-25-2005

வணக்கம் மன்மதன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இவோன் - 10-25-2005

ஓய்
இஞ்ச ஏற்கெனவே பாலியல், அது, இது எண்டு நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கிறாங்கள். இதுக்குள்ள நீர் மன்மதன் எண்டு பேர் வச்சுக்கொண்டு வந்திருக்கிறீர்.
அதுவும் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற மகுட வாக்கியத்தோட.
இதைப்பாக்கறி பெண்கள் குழந்தைகள் கெட்டுப்போடுவினம். தமிழினம் தேசியப் போராட்டத்திலயிருந்து திசைதிருப்பிப்போகுமெல்லே.
உடனடியா பேரையும் சுலோகத்தையும் மாத்தும்.


- இவோன் - 10-25-2005

இதைப்பாக்கிற எண்டு வந்திருக்க வேணும்


- SUNDHAL - 10-25-2005

வணக்கம்ஸ்............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- yarlpriya - 10-25-2005

வணக்கம் மன்மதன் ..