10-26-2005, 10:28 AM
<b>அடுத்த சரணம்..</b>
[size=14]சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தால்..
சொத்து சுகம் தேவை இல்லை
பந்தம் விட்டு போச்சுதுன்னா..
வாழ்வதிலே லாபமில்லே.. .
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா ..
இன்றும் என்றும் சோகமில்லே ..
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு வாழும் சுகம் ஏதுமில்லே ..
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு ..
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே - இதை
புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..