10-26-2005, 07:27 AM
naughtgirl:
அதென்ன மாமி மட்டுறுத்தினர் அந்த ஆன்ரிகள் எல்லாம் உடன எழுதினம்
அதுவா நோட்டி கர்ணன் பிறக்கும்போது கவச குண்டலத்தோடு பிறந்ததுபோல அவங்களும் களத்திலே பிரவேசம் செய்யும்போதே மட்டுறுத்தினராக வந்தவை. அதாலே அவை எங்கேயும் அல்வா கொடுக்கலாம். அடசீ எழுதலாம். :roll: :wink: