Yarl Forum
வணக்கம் நோட்டி வந்திருக்கன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நோட்டி வந்திருக்கன் (/showthread.php?tid=2765)

Pages: 1 2 3 4 5


வணக்கம் நோட்டி வந்திருக்கன் - naughtgirL - 10-26-2005

நான் நோட்டி வந்திருக்கன் வரவேற்பிங்களா


- அருவி - 10-26-2005

வணக்கம் நோட்டி

ஆனா கருத்துக்கள் நோட்டியா இருக்ககூடாத ஆமா.


- shanmuhi - 10-26-2005

வணக்கம் வாங்கோ நோட்டி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ...


- naughtgirL - 10-26-2005

சீசீசீ அங்கிள் ஆன்ரி நான் நல்ல பிள்ளை அம்மா அடிப்பாங்க நோட்டின்னா லூட்டி பண்ணுவே அங்கிள்


- naughtgirL - 10-26-2005

போங்க ஆண்டி மோகன் அங்கிள் பெயரை மாத்தட்டாம் Cry Cry Cry Cry


- nallavan - 10-26-2005

நோண்டி எண்டு பேர் வச்சுக்கொண்டு வாரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

நல்லவன் அங்குள் நீங்க கக்கா நோண்டி என்றீங்க நோட்டியை


- RaMa - 10-26-2005

வணக்கம் நோண்டி கேர்ள்....
எதாவது நல்ல தமிழ் பெயர் வேணுமா மாத்துவதற்கு


- naughtgirL - 10-26-2005

ரமா மாமி வீட்ட நோட்டின்னுதான் கூப்பிடுவாங்க
நோட்டி வைச்சுட்டா பிடிக்கும் மாமி


- RaMa - 10-26-2005

<!--QuoteBegin-naughtgirL+-->QUOTE(naughtgirL)<!--QuoteEBegin-->ரமா மாமி வீட்ட நோட்டின்னுதான் கூப்பிடுவாங்க  
நோட்டி வைச்சுட்டா பிடிக்கும் மாமி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ரமா மாமியா??????? கவனம் கனக்க நோட்டி பண்ணதையுங்கோ....


- naughtgirL - 10-26-2005

மாமி இல்லைன்னா ஆன்ரியா ரமா மாமி அச்சா


- RaMa - 10-26-2005

<!--QuoteBegin-naughtgirL+-->QUOTE(naughtgirL)<!--QuoteEBegin-->மாமி இல்லைன்னா ஆன்ரியா ரமா மாமி அச்சா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நோட்டி கேர்ள் கதைக்கும் கதை போல் தெரியலா..... குழந்தை இல்லா வீட்டில் கிழவன் தூள்ளி குதித்தனாம்


- naughtgirL - 10-26-2005

மாமி நா நோட்டியே தா நம்புங்க மாமி நீங்க பாட்டி போல சொல்லுறீங்க


- Vasampu - 10-26-2005

நீங்க நோட்டியுமில்லை லு}ட்டியுமில்லை. முதலிலே ஏதாவது ஒரு மொழியைத் தெளிவாகப் படியும்.
வடீவாய்ப்பாரும் இது naughtygirlஆ அல்லது naughtgirlஆ

:roll: :roll:


- naughtgirL - 10-26-2005

மாமா மாமா நோட்டி அங்கையும் நோட்டி பண்ணினா


- Vasampu - 10-26-2005

அப்போ திருந்தப்பாரும் அடசீ திருத்தப்பாரும் மச்சாள்.
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

மாமா நீங்க பெரிசு நா சின்ன நீங்க அப்பான்னா நா மகள்


- Danklas - 10-26-2005

வந்தது வராததுமா லொள்ளு பண்ணுறதைபார்த்தால் களத்தில் ரொம்ப அடிவாங்கி மீண்டும் ஒரு பிறப்பு எடுத்த மாதிரி இருக்கு... :roll: :?

சரி சரி வாங்க லொள்ளு கேர்ள்... :roll:


- Vasampu - 10-26-2005

ஓஓஓஓஓ நோட்டி நீங்க படத்தைப் பார்த்துச் சொல்றேளோ. எனக்கு அப்பா என்றால் ரொம்ப ரொம்ப ஆசை அதாலை அப்பாவின் படத்தைத்தான் போட்டுள்ளேன். நானும் உம்மைப்போல சின்னன்தான். உம்மைப்போல் என்ரை படத்தைப் போட எனக்கு வெட்கம் மச்சாள்.

:roll: :wink:


- naughtgirL - 10-26-2005

அங்குள் நீட்டா கதைச்சிங்கன்னா நோட்டிக்கு புரியாது