10-26-2005, 03:50 AM
கலோவினை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.....
நீங்கள் யாருக்காக இந்த நாளை கொண்டாடுகிறிர்களோ தெரியாது.... ஆனால் நாங்கள் இரண்டு சோப்பிங் பாக் நிறைய சொக்கிலட்டுக்கள் சேர்த்திடுவம்...... ஒவ்வொரு வீட்டிற்கும் போய் ரீக்கற் ரீ என்றால் தருவினம்... ஆனால் சில ஆட்கள் பேய்கள் போல் மேக்கப் போட்டால் தான் தருவினம்.......சில கருமிகள் ஒரு சதத்தையும் போட்டு ஏமாற்றி விடுவார்கள்.....
ம்ம் கொஞ்ச நாளைக்கு சொக்க தான் சாப்பாடு... ஐாலி