![]() |
|
பேய்கள் தின வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பேய்கள் தின வாழ்த்துக்கள் (/showthread.php?tid=2773) Pages:
1
2
|
பேய்கள் தின வாழ்த்துக்கள் - vasisutha - 10-25-2005 <b>31ம் திகதி பேய்கள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் முன் கூட்டிய பேய்கள் தின வாழ்த்துக்கள்..</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [b][size=24]Happy Halloween :wink: <img src='http://content.123greetings.com/eventsnew/eoct_hallo_wishes/8412-002-10-1049.gif' border='0' alt='user posted image'> - sathiri - 10-25-2005 ஒய் வசி பேயகள் தினமாக்கிட்டீங்களா கடைசியிலை அது புனித ஆத்மாக்கள் தினம் எங்கடை ஆடி அமாவாசை மாதிரி அது கால போக்கிலை இப்ப பேய் மாதிரி உடுப்பு போட்டு தண்ணியடிச்சு ஆடுற தினமாக்கிட்டாங்கள் வியாபார விற்பன்னர்கள் - Danklas - 10-25-2005 அனைவருக்கும் சா அனைத்து பேய்களுக்கு மோகினி பிசாசுகளுக்கும் புலனாயின் வவ்வ்வ் ஊஊஊஉ வவ்வ்வ் (வாழ்த்துக்கள்).. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 10-25-2005 [size=13]<b>மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...! வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் - summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்) பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்... அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...! தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!</b> இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு கருத்தாடல் நடைபெற்றது.. அதன் இணைப்பு இதோ <b>பேய்களின் திருநாள்...Halloween festival</b>http://www.yarl.com/forum/viewtopic.php?t=2033&start=0 - MUGATHTHAR - 10-25-2005 Danklas Wrote:அனைவருக்கும் சா அனைத்து பேய்களுக்கு மோகினி பிசாசுகளுக்கும் புலனாயின் வவ்வ்வ் ஊஊஊஉ வவ்வ்வ் (வாழ்த்துக்கள்).. :wink: <!--emo& நல்லவேளை டண் வாழ்த்துச் சொல்லேலை புலநாய் தான் வாழ்த்துச் சொல்லியிருக்கு நாய்களுக்கும் பேய்களுக்கும் நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது உண்மைதான்.... - KULAKADDAN - 10-25-2005 வசி நன்றி விளக்கத்துக்கு. கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். - Vasampu - 10-25-2005 Vasisuths wrote: மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...! வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் - summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்) பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்... அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...! தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...! வசி ! அப்ப ஆக மொத்தத்தில் புூவுலகப் பேய்களைப் பார்த்து நிஜப் பேய்கள் பயந்து விடும் என்கிறீங்க :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 10-25-2005 <img src='http://content.123greetings.com/eventsnew/eoct_hallo_pumpkins/8412-005-05-1064.gif' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>ஹலோவின் தின வாழ்த்துக்கள் ! Happy Halloween !!</span> வசி, ஹலோவின் பார்ட்டிக்கு எங்க போகலாம்? - Mathan - 10-25-2005 Vasampu Wrote:அப்ப ஆக மொத்தத்தில் புூவுலகப் பேய்களைப் பார்த்து நிஜப் பேய்கள் பயந்து விடும் என்கிறீங்க பயப்படுதோ இல்லையோ அத சாட்டா வச்சு ஒரு நாளை ஜாலியா கொண்டாடலாம் 8) - kavithan - 10-25-2005 நல்லகாலம் வந்து சேர்ந்தல் இல்லாட்டில் எனக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லி இருப்பீர்கள் போல இருக்கு.. பேய்கள் தினத்தை கொண்டாடும் டண்ணுக்கும் புலநாயுக்கும் வாழ்த்துக்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 10-26-2005 [quote=kavithan]நல்லகாலம் வந்து சேர்ந்தல் இல்லாட்டில் எனக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லி இருப்பீர்கள் போல இருக்கு.. பேய்கள் தினத்தை கொண்டாடும் டண்ணுக்கும் புலநாயுக்கும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- RaMa - 10-26-2005 கலோவினை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..... நீங்கள் யாருக்காக இந்த நாளை கொண்டாடுகிறிர்களோ தெரியாது.... ஆனால் நாங்கள் இரண்டு சோப்பிங் பாக் நிறைய சொக்கிலட்டுக்கள் சேர்த்திடுவம்...... ஒவ்வொரு வீட்டிற்கும் போய் ரீக்கற் ரீ என்றால் தருவினம்... ஆனால் சில ஆட்கள் பேய்கள் போல் மேக்கப் போட்டால் தான் தருவினம்.......சில கருமிகள் ஒரு சதத்தையும் போட்டு ஏமாற்றி விடுவார்கள்..... ம்ம் கொஞ்ச நாளைக்கு சொக்க தான் சாப்பாடு... ஐாலி - தூயா - 10-26-2005 நான் இங்க ஒன்னும் சொல்லலைப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அப்புறம் தூயா [பையன்] எப்ப பார்த்தாலும் வாய் என்டு சொல்லுவியள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-26-2005 வல்லாரும் ஜோரா ஒருதரம் பொண்ணம்மாக்கு உங்கடை வாழ்த்தை தெரிவிச்சு விடுங்கோ பாப்பம்......... - Danklas - 10-26-2005 vasisutha Wrote:[quote=kavithan]நல்லகாலம் வந்து சேர்ந்தல் இல்லாட்டில் எனக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லி இருப்பீர்கள் போல இருக்கு.. பேய்கள் தினத்தை கொண்டாடும் டண்ணுக்கும் புலநாயுக்கும் வாழ்த்துக்கள் ஓய் கவிஸ் என்ன லொள்ளா?? :evil: ஓய்ய் வசி உப்படி சிரிச்சால் பார்ட் 2 ரெடியாகிடும் கவனம்.. ஓல்ரெடி தயார்.. :evil: :twisted: - தூயா - 10-26-2005 வாழ்த்து தெரிவிக்க நாங்கள் ரெடி தான் பிறகு அண்ணாக்கள் புதிதாக உருவாக்கி இருக்கும் "அஞ்சலி/நினைவுகூறல்" பகுதியில் உங்கள் பெயரும் வரும். பரவாயில்லையா முகம்ஸ்?? - MUGATHTHAR - 10-26-2005 ஆ.....ஊ.....எண்டா அஞ்சலி இரங்கல் எண்டு மனுசரை நிம்மதியா இருக்க விடமாட்டாளவை வீட்டிலைதான் அப்பிடி எண்டு பாத்தா இஞ்சையுமா கடவுளே..... - தூயா - 10-26-2005 என்னடா இது முகம்ஸ் நம்மட தாத்தா ஆச்சே என்று சொன்னா, ரொம்ப தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இப்ப தெரியுது பொன்னம்மாக்கா தான் உங்களுக்கு சரி என்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 10-26-2005 <img src='http://img485.imageshack.us/img485/7636/sawani10da.gif' border='0' alt='user posted image'> பேய் தினத்தை கொண்டாடுகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-26-2005 அனைவருக்கும் பேய்கள் தின வாழ்த்துக்கள். கவனமா இருக்கணும் இந்த நாட்களில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|