11-23-2003, 07:18 AM
நான் நாகரிகமற்றமுறையில் எழுதவில்லை யப்பானில்
புதிய கருவியொன்று கண்டுபிடித்துள்ளார்கள் இதன்மூலம்
நாய் மொழிகற்கமுடியும் யப்பான்
சென்று வந்தபடியால் அதனை வாங்கிவந்திருக்கலாம் என்ற கருத்தில் கூறுகிறேன் இதன் மூலம் நாய்கள் பேசுவதை விளங்கிக்கொள்ளலாம் யாராவது இக்கருவி சம்பந்தமாக
மேலதிக தகவல்கள் தெரிந்தால்
அதற்கு ஏற்ற தலைப்பில் உங்கள்
கருத்தை எழுதுங்கள்