11-23-2003, 03:11 AM
ganesh Wrote:எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்
ஒரே அணியில் இருந்து தமிழினத்தைப்பலப்படு;துவோம்
வெற்றிபாதையை நோக்கி செல்லுவோம் ஊடகங்களினால்
பிரிந்து இருக்கும் எமது இனத்தை
ஒன்றுபடு;த்த முயலுங்கள் வன்முறையை வழர்க்கும் வார்த்தைகளை எழுதாதீர்கள்
இதனால் பாதிக்கப்படுவது முழுத்தமிழினமே
[quote=ganesh]உங்களை நீங்கள் திருத்திக்கொண்டால் சமூகம்
தானக
எழுத்துப் பிழைகள் விடுவது சாதாரண விடயம் கணேஸ். இதை வைத்து ஒருவரை விமர்சிப்பது சரியா?
மேலே இருப்பது புதிய வானொலி என்ற தலைப்புக்குள் நீங்கள் எழுதியவை.
இதை வைத்து உங்களை நாங்கள் விமர்சிக்க முடியாது விமர்சிக்கவும் கூடாது.

