10-25-2005, 10:11 PM
MUGATHTHAR Wrote:எல்லாரும் நல்லா சட்னி செஞ்சு பழகுங்கோ அப்பதான் பிறகு ...................தலையிலை அரைக்க ஈசியா இருக்கும்
(..................இடத்தை நிரப்பவும்)
அங்கள்..... எனக்கு விளங்கலை.... கீறிட்ட இடத்தை நிரப்புவது எனக்கு கஷ்டமான விசயம்.... தயவு செய்து சொல்லுங்களேன்...

