![]() |
|
மாங்காய் சட்னி செய்வோமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: மாங்காய் சட்னி செய்வோமா (/showthread.php?tid=2795) |
மாங்காய் சட்னி செய்வோமா - RaMa - 10-24-2005 தேவையான பொருட்கள் மாங்காய் 450கிறாம் கடுகு 1 தேக்கரண்டி பூடு 8 பல்லு இஞ்சித் துண்டு சிறிதளவு சீனி 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி கறுவாத்தூள் அரை தேக்கரண்டி உப்புத்தூள் தேவைக்கு வினாகிரி 2 கப் பிளம்ஸ் 100 கிறாம் செய்முறை மாங்காயின் தோலை நீக்கி மெல்லிய சீவலாக வெட்டி உப்புப்பிரட்டி 8-10 மணிநேரம் வெயிலில் உலர்த்தவும். பின்னார் மசியத்தட்டி எடுக்கவும் கடுகு, பூடு, இஞ்சி அகியவற்றை சிறிது வினாகிரி விட்டு அரைத்தெடுக்கவும்.... மிகுதி வினாகிரியை ஒரு பாத்திரத்தில் சீனி தேர்த்து காய்ச்சவும்.. சீனி கதைந்து தடித்ததும் மசித்து வைத்த மாங்காய் மிளகாய்த்தூள் கறுவாப்பொடி என்பவற்றையும் உப்பையும் அளவாய் போட்டு காய்ச்சி அதிக தளர்வாகவோ இறுக்கமாகவே தடித்த பாகு போன்ற பதத்தில் இறக்கி அறவிட்டு பிலாம்சை போடவும். நன்றி: துளசி Re: மாங்காய் சட்னி செய்வோமா - தூயவன் - 10-24-2005 மாங்காய் 450கிராமா. விதையுடன் சேர்த்தா அல்லது இல்லாமலா? - RaMa - 10-24-2005 thuyawan Wrote:மாங்காய் 450கிராமா. விதையுடன் சேர்த்தா அல்லது இல்லாமலா? அது உங்களின் விருப்பத்தை பொறுத்தது.... விதையுடன் சட்னி செய்ய விருப்பம் என்றால் மாங்காய் விதையுடன் கூடிய சட்னி என்று சொல்லி செய்யவும்... - Rasikai - 10-24-2005 RaMa Wrote:<!--emo&thuyawan Wrote:மாங்காய் 450கிராமா. விதையுடன் சேர்த்தா அல்லது இல்லாமலா? --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-24-2005 தகவலுக்கு நன்றி நீங்கள் செய்து பார்த்துவிட்டீர்களா?றமா - RaMa - 10-25-2005 Rasikai Wrote:தகவலுக்கு நன்றி நீங்கள் செய்து பார்த்துவிட்டீர்களா?றமா ம்ம் ரசிகை செய்து பார்த்தேன். நல்லயிருந்தது அது தான் இங்கு போட்டேன்..... - Rasikai - 10-25-2005 அப்படியா? நல்லது சரி நான் லீவுக்கு போய் நிக்கும் போது செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 10-25-2005 குறிப்புக்கு நன்றி ரமா மாங்காய்தான்.......... - அனிதா - 10-25-2005 ஆகா ரமா அக்கா சமையலில் கலக்குறாங்க.. நன்றி.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-25-2005 எல்லாரும் நல்லா சட்னி செஞ்சு பழகுங்கோ அப்பதான் பிறகு ...................தலையிலை அரைக்க ஈசியா இருக்கும் (..................இடத்தை நிரப்பவும்) - RaMa - 10-25-2005 MUGATHTHAR Wrote:எல்லாரும் நல்லா சட்னி செஞ்சு பழகுங்கோ அப்பதான் பிறகு ...................தலையிலை அரைக்க ஈசியா இருக்கும் அங்கள்..... எனக்கு விளங்கலை.... கீறிட்ட இடத்தை நிரப்புவது எனக்கு கஷ்டமான விசயம்.... தயவு செய்து சொல்லுங்களேன்... - MUGATHTHAR - 10-26-2005 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin--> அங்கள்..... எனக்கு விளங்கலை.... கீறிட்ட இடத்தை நிரப்புவது எனக்கு கஷ்டமான விசயம் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்க பெண்ணா இருந்தா--- அவற்ரை பேர் நீங்க ஆணா இருந்தா --- அவவின்ரை பேர் |