10-25-2005, 10:00 PM
மேலெழந்தவாரியாக எனது சிற்றறிவுக்குட்பட்டவரையில்
1 சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்திய திரிபவாத கோட்பாட்டை பின்பற்றியமையாலும் உலகலாவிய சமத்துவ பொருளாதரத்தை அடிப்படை நோக்கி போகாமையாலும்...கொம்யூன் என்பது உலகலாவியதெனபதை பின் வந்த தலைவர்கள் பின்பற்றாமையும் சோவியத் யூனியன் தன்னளவில் ஏற்பட்ட ஏகாதியபத்திய கனவும் தன்னகத்தை ஏற்பட்ட உள் முரண் பாடுகளுடன் கம்னியூச எதிரிகளை மேல் மட்டம் வரை அநுமதித்து பெரஸ்ரோறிக்கியா என்ற கோசத்துடன் சோவியத் யூனியன் உடைத்தார்கள்
சோவியத்தின் வீழ்ச்சியாக கொள்ளலாமே தவிர ...கம்யூனின் வீழ்ச்சியீகா கொள்ள முடியாது