10-25-2005, 09:30 PM
-1- சோவியத்äனியன் ஏன் தோல்வி அடைந்தது...
சமத்துவத்தை கொள்கை அடிப்படையில்; கொண்டிருந்தாலும் செயல்வடிவில் நடைமுறையில் ஊழல்களால் பொலிற்பீரோ கொäனிச கட்சி மேல் தலைமை ஆளும்வர்க்கமாகவும் ஏனையோர் ஆளப்படுவோராகவும் இருந்து.
முதாலாளித்துவ பொருளாதாரத்தோடு குறுகிய மனப்பான்மையில் போட்டி போட்டு மக்களை நம்பவைப்பதற்காக மாயத்தோற்றப்பாட்டை தோற்றுவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டமை.
குறுநோக்கில் முதலாளித்துவ பொருளாதாரத்தோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்ற உண்மை உணராமை அல்லது உணர்ந்தும் அதை ஏற்றுக் கொண்டு மக்களிற்கும் தொளிவுபடுத்த முயலும் துணிவு அற்ற தலைமை.
-2- சீனா ஏன் (உடையாது மெல்ல மெல்ல) வழுவியது....
சோவியத்äனியன் போன்ற படு தோல்வியை தவிர்த்துக் கொள்ள. அந்த வகையில் சீனாவிற்கு சோவியத்äனியனின் கசப்பான அனுபவம் உதாரணமாக உதவியுள்ளது.
சீனாவின் தலைவர்கள் நிலமையை உணர்ந்து மாற்றங்களை கொண்டுவரும்வரை பொறுமைகாத்த மக்களிற்கு காரணம் சீனர்கள் (ஆசியர்களின்) சகிப்புத்தன்மை, பணிவு.
சீனர்கள் தேசியத்தால் ஒற்றுமையாக உள்ளனர். சோவியத்äனியன் இடம் அந்த ஒற்றுமை இருக்கவில்லை. உடைப்பதற்கு உதவியாக இருந்ததில் இதும் ஒன்று.