10-25-2005, 06:43 PM
[size=13]<b>மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில்
கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம்
பெறுகிறது...!
வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -
summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம்
செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்)
பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள்
தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக
ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...
அதனாலேயே காத்திகை முதலாம்
(November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக்
கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி
இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...!
தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக
நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!</b>
இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு கருத்தாடல் நடைபெற்றது..
அதன் இணைப்பு இதோ
<b>பேய்களின் திருநாள்...Halloween festival</b>
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2033&start=0
கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம்
பெறுகிறது...!
வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -
summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம்
செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்)
பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள்
தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக
ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...
அதனாலேயே காத்திகை முதலாம்
(November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக்
கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி
இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...!
தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக
நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!</b>
இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு கருத்தாடல் நடைபெற்றது..
அதன் இணைப்பு இதோ
<b>பேய்களின் திருநாள்...Halloween festival</b>http://www.yarl.com/forum/viewtopic.php?t=2033&start=0