10-25-2005, 02:16 PM
ஓய்
இஞ்ச ஏற்கெனவே பாலியல், அது, இது எண்டு நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கிறாங்கள். இதுக்குள்ள நீர் மன்மதன் எண்டு பேர் வச்சுக்கொண்டு வந்திருக்கிறீர்.
அதுவும் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற மகுட வாக்கியத்தோட.
இதைப்பாக்கறி பெண்கள் குழந்தைகள் கெட்டுப்போடுவினம். தமிழினம் தேசியப் போராட்டத்திலயிருந்து திசைதிருப்பிப்போகுமெல்லே.
உடனடியா பேரையும் சுலோகத்தையும் மாத்தும்.