10-25-2005, 11:03 AM
வாருங்கள் மன்மதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
செல்வமுத்து உங்களையும் வரவேற்கின்றேன். நீங்கள் தமிழ் ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே நீங்கள் இனித்தான் நிறையக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்.
:roll: :roll: