10-25-2005, 10:45 AM
வாருங்கள் மன்மதன். நான் களத்தில் புகுந்து வரவேற்கும் முதல் அழகன் நீங்கள்தான் ஆனால் மன்மதனாரே, நீங்கள் கூறுவது விளங்கவில்லை. எப்டி என்றால் என்ன? சுகம்ஸ் என்றால் என்ன? தமிழ் அகராதியில்கூட இல்லை.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

