10-25-2005, 02:17 AM
சும்மாவா சொன்னாங்க மதன் அண்ணா,
நிழலின் அருமை வெயிலில் தெரியும் எண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவி நன்றாய் உள்ளது. ஒரு தந்தையின் மனக்குமுறல், ஏக்கம், படும் துயரம் ஆகியவற்றை கவிதை படம்
பிடித்துக் காட்டுகிறது. நன்றி ரசிகை.
<b>எழு</b>
எழு
முண்டியெழு
உன்னை முடிக்க முனைபவனை
முடிக்க முண்டியெழு.
நோக்கு
உற்று நோக்கு
உண்மையானவனைக் கண்டறிய
உற்று நோக்கு.
விழு
தமிழின் இனிமையில்
விழுந்தெழு
விழிப்புக்கொள்.
மடி
மடித்துப்போடு
உன்னை அடக்குபவனின்
ஆளுமையை மடித்துப்போடு.
இடி
இடித்தால்
துடித்தெழு
பிடித்தெறு.
மிதி
மிதித்துப்போடு
உன் உரிமையை
மிதிப்பவனை
மிதி.
எதிர்கொள்
எதிர்ப்பவனை
எதிர்கொள்.
அழி
உனக்குரியதை
அழிப்பவனை
அழி.
பழி
பழியிடு
உன்னைப் பழிப்பவனை
பழிகொள்.
திமிர் கொள்
உன் உயர்வைக் கண்டறிய
திமிர் கொள்.
அருண்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் எண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவி நன்றாய் உள்ளது. ஒரு தந்தையின் மனக்குமுறல், ஏக்கம், படும் துயரம் ஆகியவற்றை கவிதை படம்
பிடித்துக் காட்டுகிறது. நன்றி ரசிகை.
<b>எழு</b>
எழு
முண்டியெழு
உன்னை முடிக்க முனைபவனை
முடிக்க முண்டியெழு.
நோக்கு
உற்று நோக்கு
உண்மையானவனைக் கண்டறிய
உற்று நோக்கு.
விழு
தமிழின் இனிமையில்
விழுந்தெழு
விழிப்புக்கொள்.
மடி
மடித்துப்போடு
உன்னை அடக்குபவனின்
ஆளுமையை மடித்துப்போடு.
இடி
இடித்தால்
துடித்தெழு
பிடித்தெறு.
மிதி
மிதித்துப்போடு
உன் உரிமையை
மிதிப்பவனை
மிதி.
எதிர்கொள்
எதிர்ப்பவனை
எதிர்கொள்.
அழி
உனக்குரியதை
அழிப்பவனை
அழி.
பழி
பழியிடு
உன்னைப் பழிப்பவனை
பழிகொள்.
திமிர் கொள்
உன் உயர்வைக் கண்டறிய
திமிர் கொள்.
அருண்.
----- -----

