Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#19
தெளிவு

"இப்படித்தான் மட்டக்களப்பில்
ஒருகடைக்கு கிட்ட எங்கட பெடியள்
கண்ணிவெடி வைக்கப் போனவங்கள்
அந்தக்கடைக்காரரும் எங்கட தீவிர
ஆதரவாளர். அப்ப இவையள் சொல்லி
இருக்கினம் கடையைப்புூட்டிக்கொண்டு
போகச் சொல்லி தாங்கள் அமத்தப்
போறம் எண்டு. அதற்கு அவர்
சொன்னாராம் தம்பிமாரே நான்
கடையைப்புூட்டிப் போட்டுப்போனா
வழமையாக வாறவங்களுக்கு சில
வேளை சந்தேகம் வந்துவிடும், பிறகு
தெரியும்தானே அதால வழமை
போலவே இருக்கிறன் நீங்கள் உங்கட
வேலையைப்பாருங்கோ நடப்பதைப்
பிறகு பார்ப்பம் என்று, அதற்கு எங்கட
ஆக்களும் ஓமென்று போட்டுப்
போயிற்றினம்.


உயர் போர் அழுத்தம்
நிறைந்த சூழலில்தான் ஒரு இராணுவ
மருத்துவராக கடமையாற்றுவதும்.
அதனால் ஏனைய போரளிகளுடன்
வழமைக்கு மேலாக ஏற்பட்ட
நெருக்கமான உறவும் மகிழ்சியைக
கொடுக்கின்றது. எனினும் இதற்கு
மேலாக எல்லைப்படை வீரர்கள்
அப்பகுதியில் ஆற்றும் விபரணத்திற்கு
அப்பாற்பட்ட பணியும் இவர்களை
உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
அத்துடன்லு}மக்கள் புரட்சி
வெடிக்கட்டும் எனும் திலீபண்ணாவின்
கூற்று நிதர்சனமாவதும் ஒருவகை ஆத்ம
திருப்தியைக் கொடுக்கின்றது.


இளம் பனைவடலிகளுக்கு இடையில்
அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பதுங்குகுழிக்கு
அருகில் அவன் படுத்திருக்கிறான்.
நேற்றைய எறிகணை வீச்சினால்
சிதைந்து வேரோடு பிரட்டி
விடப்பட்டிருக்கும் அச்சிறு
பனைவடலியைப் பார்க்கும் போது
ஆச்சா}யமும் அச்சமும் கலந்த உணர்வு
எட்டிப் பார்க்கவே செய்கின்றது. எவ வளவு
எறிகணை மற்றும் ஏனைய
வெடிச்சத்தங்கள் கேட்டபோதும்,
சேதங்களை விளைவித்த போதும்
வேலை நேரத்தில் அதனைப்
பெரிதுபடுத்தாத தன்மையும், பின்னர்
நேரடி விளைவுகளைப் பார்க்கும் போது
ஏற்படும் உணர்வும் ஒன்றுக்கொன்று
முரணாக இருப்பதையிட்டு இவன்
தன்னுள் பலமுறை வியந்துள்ளான்.
குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்று
இன்றுடன் பதினைந்து நாட்கள்
காலத்துள் கரைந்து விட்டது.
தொடராக இன்று மதியம்வரை
நடைபெற்ற மூர்க்கத்தனமான எதிரியின்
உயர்வலு எறிகணைத் தாக்குதலினால்
அச்சிறு பிரதேசம் சின்னா பின்னமாக
சிதைக்கப்பட்டிருக்கின்றது. இந்த
ஊடறுப்புப் பிரதேசங்களைத்
தக்கவைத்தால்தான் ஆனையிறவை
வீழ்த்தலாம்.
அரசியல் இராணுவாPதியில்
போராட்டத்தில் பாரிய மாற்றத்தை
ஏற்படுத்தலாம்! எனத் தலைவர் முதல்
தளபதிகள் வரை விளக்கியதனால்
தோற்றம் பெற்ற, தாம் சாகத்துணிந்து
சாதிக்க வந்தவர்கள் எனும்
கருத்துருவாக்கம் அவர்களை இயக்கிக்
கொண்டிருக்கின்றது என்றால்
மிகையாகாது. உயர் போர் அழுத்தம்
நிறைந்த சூழலில்தான் ஒரு இராணுவ
மருத்துவராக கடமையாற்றுவதும்.
அதனால் ஏனைய போரளிகளுடன்
வழமைக்கு மேலாக ஏற்பட்ட
நெருக்கமான உறவும் மகிழ்சியைக
கொடுக்கின்றது. எனினும் இதற்கு
மேலாக எல்லைப்படை வீரர்கள்
அப்பகுதியில் ஆற்றும் விபரணத்திற்கு
அப்பாற்பட்ட பணியும் இவர்களை
உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
அத்துடன்லு}மக்கள் புரட்சி
வெடிக்கட்டும் எனும் திலீபண்ணாவின்
கூற்று நிதர்சனமாவதும் ஒருவகை ஆத்ம
திருப்தியைக் கொடுக்கின்றது.


மேற்படி எண்ணங்களால் சூழப்பட்டவன்
எப்படியும் இண்டைக்கு அவருடன்
கதைத்துவிட வேண்டும் என தன்னுள்
எண்ணிக்கொள்கின்றான். இவர்களுடன்
இணைந்ததில் இருந்து அவரை இவன்
கவனித்த வண்ணமே வருகின்றான்.
தன்னிலை மீறி உறங்கினால் அன்றி
அவர் ஓய்வெடுத்ததே இல்லையென்று
சொல்லலாம். பதுங்கு குழிவெட்டுதல்,
காயக்காரர்களை தூக்கி வருதல்,
தேவையான இடங்களுக்கு உடனடி
விநியோகங்கள் செய்தல்,
காவலரண்களின் முன்னால் நாற்ற
மெடுத்துக் கொண்டிருக்கும் பகைப்
பிணங்களைப் புதைத்தல் என ஓடியோடி
ஏதாவதொருவேலை செய்து
கொண்டிருந்தார். இவன் நிலக்கீழறை
அமைத்தல் போன்ற கடின வேலைகளைச்
செய்ய முற்படும் போதெல்லாம்
"டொக்டர் தாங்கோ நான் செய்யிறன்
நீங்கள் ரெஸ்ற் எடுத்தால்தான் தட்டித்தவறி நான் காயப்பட்டாலும்
வடிவாகக் கவனிப்பீர்கள்" எனக் கூறியபடி
இவனிடம் இருந்து மண்வெட்டியைப்
பறிக்காத குறையாக வேண்டுவார்.
இவனும் எதுவுமே கூறாது புன்சிரிப்
பொன்றுடன் அதனைக் கொடுத்து
விடுவான்.


இன்னும் இருபத்தைந்து
போராளிகளளவில் காயப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான அவசரசிகிச்சைகளை
போராளி மருத்துவர்கள்
செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது
அவரும் கூடவேநின்று வாகனங்களில்
இருந்து இறக்குதல், ஏற்றுதல் போன்ற
இன்னோரின்ன உதவிகளைச் செய்து
கொண்டிருந்தார். ஒருவாறு
காயக்காரர்களை பின்னுக்கு
அனுப்பிமுடிய இவர்கள் ஓய்வெடுக்கத்
தொடங்குகின்றார்கள், அப்பொழுது
ஏதோவொரு காவலரண்பகுதியில்
ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
என பகுதிப் பொறுப்பாளர் அறிவிக்க
இவன் உடனேயே அப்பகுதிக்குச்
சென்று விட்டான். ஆனால் அவர்கள்
இன்று 'ரேண்' மாறும் முறை. புதிய
அணிகள் உள்ளெடுக்கப்பட
இவர்கள் பின்னுக்கு அனுப்பப்படுவார்கள்.
அவரை அழைத்து வர இன்னொருவன்
சென்றிருந்தான். இண்டைக்கு
தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம்
கிடைக்காது இவன்
யோசித்துக் கொண்டிருக்கும் போது
அவரும்வேறு சிலரும் சில இலகு
இயந்திரத்துப்பாக்கிகளைச்
சுமந்தவண்ணம் வந்து
கொண்டிருக்கிறார்கள் "இதுகள்
ஆமியின்ர பொடிகளோட கிடந்தது"
எனக்கூறிய வண்ணம் அருகில் கொண்டு
வந்து போடுகிறார்கள். ஆயுதங்கள்
வாங்க பொன் கொடுத்த மக்கள் இன்று
அவற்றைத் தாங்களே அள்ளி
வருகின்றார்கள். அப்பொழுது
ஒருவன் வந்து சொல்கின்றான், "டொக்டர்
உங்களையும் மெயின் மெடிசினுக்கு
வரட்டாம் பிறகு தேவையென்றால்
அனுப்பிறதாம்" தனது நெற்றியைச்
சுருக்கி ஏதோ கேட்க நினைத்தவன்
எதுவும் கேட்காமல் எழும்புகின்றான்.


"அண்ணை! கேக்கிறன் என்று குறை
நினைக்காதீங்கோலு}. எனச்சற்று
இழுத்தவன் அவரின் ஆமோதிப்பை
எதிர்பாh க்காமலேயே
தொடங்குகின்றான் "நீங்கள் கலியாணம்
செய்திட்டீங்களோ?"


"ஓம்"


"பிள்ளையள்"


"மூன்றுவயதில் ஒரு பெடியனும், ஒருவயதில்
ஒரு பிள்ளையும் இருக்கு"
யு9 பாதையில் இருந்து இவர்கள்
தொண்டமனாறு நீரேரிக்கரையை
நோக்கி நடக்கின்றார்கள்.
எதிரியின் எறிகணை
விமான பீரங்கிக்குண்டு வீச்சுக்களினால்
சிதைந்தும் எரிந்தும் காணப்படும்
பற்றைகளும் ஊடறுப்புத்தொடரை
உடைத்து இவர்களை முற்றுகையினுள்
கையகப்படுத்தும் நோக்கத்துடன்
பலமுறை முனைந்து மூக்குடை
பட்டதால் சிதைந்து போய்க்கிடக்கும்
பகைவன் கனரக வாகனங்களும்,
சற்றுத்தள்ளி ஆங்காங்கே
புதைக்கப்படாமல் தவறவிடப்பட்டிருந்த
அழுகிய பகைவனின் சடலங்களும்
ஊதிப்பருத்து வெடித்த வான்நோக்கி
கால்கள் நீட்டிக் காணப்படும் இறந்த
கால்நடைகளினது உடல்களில் இருந்து
வெளிவரும் நாற்றம் என எல்லாம்
சேர்ந்து இன்னவென்று சொல்ல முடியாத
சூழல் ஒன்றை பிரசவித்துள்ளன.
இவர்கள் அவற்றைச் அசாதாரணமாக
பார்த்தவண்ணம் எதிரி எறிகணை
குத்தும் சத்தங்கள் ஏதாவது கேக்கிறதா!
எனக் காதுகளைத் தீட்டிய வண்ணம்
தனது சம்பாசனையை தொடந்து
கொண்டு செல்கின்றார்கள்.


"நீங்கள் எங்களோட நிக்கேக்க
வீட்டு யோசனைகள் வராதோ"


"வரத்தானே செய்யும்"


"அப்படியிருந்தும் எப்படி எங்களோட
அதுவும் இப்படியான இடத்தில வேலை
செய்ய முடியுது" இக் கேள்விக்குச்
சற்றுயோசித்தவர்,


"எப்படி வீட்டு யோசனைவாறது
தவிர்க்க ஏலாதோ அப்படித்தான் நாங்கள்
இன்னேரத்தில் பங்களிப்புச் செய்யிறதும்
தவிர்க்க முடியாததாகி விட்டது" எனப் பதிலிறுக்கின்றார்.


"நீங்கள் என்ன சொல்லுறீகள்"
"தம்பி! இறந்த உண்மை
எங்கையும் பொருந்தும்"


"எந்த உண்மை?"
"சாகத்துணிந்தவனே வாழத்தகுதியானவன்
அதனை வன்னி நிலம் தெளிவாய்
வெளிக்காட்டுது" சொல்வது அவராக
இருந்த போதிலும் போராளியான
இவன் மனதில் இறக்கை முளைக்கின்றது.


இப்பொழுது தொண்டமனாறு
நீரேரியை சிறுபடகு ஒன்றில் கடந்து
கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன்
இரண்டுகாரர்களும்,
வேறுசிலரும் பயணிக்கின்றார்கள்.
இடையே கடல் மண் தட்டுப்பட
இவர்கள் இறங்கி படகைத் தள்ளி
மீண்டும் ஏறிச் செல கின்றார்கள்.
ஏரியின் நடுவில் நின்ற பார்க்கும்
போது இரண்டு கரைகளிலும்
காணப்படும் பல நூறு பனைமரங்களின்
உச்சி வட்டுடன் அறுந்து வ}ழுந்திருந்தது.
ஏரியினுள் எறிகணை கிபிர்க்குண்டுகள்
வீழ்ந்து வெடித்ததால் உருவான பாரிய
பள்ளங்களை அவதானிக்கக் கூடியதாக
இருக்கிறது. இவர்கள் கரையை
வந்தடைந்து விட்டார்கள். அங்கு
தயாராகநின்ற 'ரக்ரர்' இல்
காயக்காரர்களையும் ஏற்றி தாங்களும்
ஏற்றிக் கொள்கின்றார்கள். இப்போது
ஓர் வெட்டைப் பகுதியை
கடந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்பகுதிக்கே உரித்தான அந்த விபாPதம்
நடக்கிறது. இவர்களுக்குச் சில நூறு
மீற்றர்கள் முன்னால் வீழ்ந்து வெடிக்கும்
எறிகணைகளும் அதனால் எழும்புகை
மண்டலங்களும் இவர்களை நோக்கி
விரைந்து வருகின்றது. கண்ணிமைக்கும்
நேரத்தினில் நடக்கப்போவதை ஊகித்த
அவர்கள் இருவரும் ஓடும் 'ரக்ரரில்'
இருந்து பாய்ந்து நிலத்தில் வீழ்ந்து
படுக்கவும் ஒரு எறிகணை 'ரக்ரர்
இஞ்சினில்' வீழ்ந்து வெடிக்கவும்,
ஏனையவை இவர்களைத்
தாண்டிச்சென்று விழவும்
புகைமண்டலங்களால் இவர்கள்
சூழப்படவும், என அனைத்தும் சில
கணங்களினுள் நடந்தேறிவிட்டன
புகையடங்கியவுடன் எழுந்து
பார்க்கின்றார்கள். சாரதியும்
இன்னொருவரும் இறந்திருந்தனர். 'ரக்ரர்'
பெட்டியில் இருந்த காயக்காரரும்
மற்றும் சிலரும்
சிறுகாயங்களுக்குட்பட்டிருந்தனர். உடனே
காயமடைந்தவர்களுக்கான முதலுதவியை
செய்கின்றார். உரிய இடத்திற்கு
நிலைமையை வோக்கியில் அறிவிக்கின்றனர்.
சிறிது நேரத்தில் இன்னொரு
'ரக்ரர்' வர அனைவரும் அதில்
ஏற அது சீறிப் பாய்கின்றது.


அவர்கள் கட்டைக்காட்டுப் பகுதியில்
இயங்கிக்கொண்டுடிருந்த பிரதான
மருத்துவநிலையை வந்தடைந்து
விட்டார்கள். நொந்து வந்திருக்கும்
அவர்களிடம் நிலைமையை விசாரிக்க
தெரிந்த முகங்களுக்கு கூடநேரம்
இருக்கவில்லை. அப்பகுதி வேகமாக
இயங்கிக் கொண்டிருக்கிறது.
முகமாலைப் பகுதியில் காயமடைந்து
கொண்டுவரப்பட்டிருந்த பல
போராளிகளிற்கு அவசர சத்திரசிகிச்சை
அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின்
சவரஞ செய்யப்படாத முகமும்
இரத்தச் சிவப்பேறிய கண்களும்
அவர்களின் தொடர் வேலைப் பழுவை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன
இவர்களுடன் வந்திருந்த
காயக்காரர்களிற்கும் உரிய சிகிச்சை
அளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும்
அங்கிருப்பவர்களிற்கு உதவிகள் செய்வதில்
ஈடுபடுகின்றனர்.
அம்மருத்துவமனையில் இருந்து
வன்னித்தள மருத்துவமனைக்கு
காயக்காரர்களை அனுப்புவதற்கான
ஒழுங்கு நடைபெறுகின்றது. அப்போது
அங்கு வந்த எல்லைப் படை வீரர்களிற்கு
பொறுப்பான போராளி அவரையும்
வன்னிக்குச் செல்லும்படி பணிக்கின்றார்.
சற்றுத் தயங்கிய அவ வீரர் இன்னும்
சில நாட்கள் நிற்கப்போவதாக
கூறுகின்றாh . அந்த நேரம் குறித்த
பொறுப்பாளரிற்கு, முகமாலை
பகுதியில் சண்டை நடப்பதாகவும்
ஆட்கள் தேவைப்படுவதாகவும்
அறிவித்தல் வருகின்றது. அவர்
அம்மருத்துவ நிலையில் உதவிக்கு நின்ற
வீரர்களை ஒழுங்கமைத்து உரிய
இடத்திற்கு அனுப்பும் முயற்சியில்
ஈடுபடுகின்றார். அப்பொழுது குறித்த
எல்லைப்படை வீரரும் அவர்களுடன்
இணைந்து கொள்கிறார்.


முன்றாம் நாள் விரைந்து வந்து நின்ற
வாகனத்தில் இருந்து சில காயக்காரர்கள்
இறக்கப்படுகிறாh கள். அவசரமான மீள
உயிர்ப்பு அளித்தல், உயிh காத்தலுக்கான
சிகிச்சைகள் என்பன செய்யப்படுகின்றன.
அப்பொழுதுதான் அம்மருத்துவன்
அவ எல லைப்படை வீரரையும்
கவனிக்கிறான். அவரிக்கு வலது கால்
முழங்காலிற்கு கீழாக சிதைந்துள்ளது.
மயங்கிய நிலையில் இருக்கும் அவரிடம்
அனுமதிபெறாமலேயே அக்காலை
வெட்டியகற்றுகின்றார்கள். சாதாரண
மருத்துவமுறைப்படி நோயாளியின்
அனுமதியின்றி இவ வாறு செய்ய
முடியாதுதான் எனினும் வழமைபோல்
போர்க்காலத்தில் மீறப்படும் மரபுகளினுள்
இதுவும் அடங்குகின்றது. பல பேருக்கு
இவ வாறு செய்திருந்த போதும் ஏனோ
இவனுக்கு இது அதிகமான கவலையைக்
கொடுக்கின்றது. அதேவேளை சிகிச்சை
முடிந்து மயக்கமருந்தின் தாக்கத்தில்
இருந்து முற்றாக விடுபடாத இவர்களுக்குப்
பொறுப்பாகப் போன போராளி "டேய்
எல்லைப்படைக்காரரை பங்கருக்குள்
படுக்கச்சொல்லுங்கடாலு}.
காத்துப்படாட்டிலும் பரவாய் இல்லைலு}"
என திரும்பத்திரும்ப சொல்லிக்
கொண்டிருப்பது ஏனைய ஈனக்
குரல்களையும் தாண்டி
வந்துகொண்டிருக்கிறது.


சில நாட்களாக இவனுக்கு
அவ வெல்லைப்படை வீரரைப்பார்த்து
ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணம்
அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
காயக்காரர்களை ஏற்றிச்செல்லும்
வாகனம் ஒன்றில் இவனும் வன்னித்தள
மருத்துவமனைக்கு செல்கின்றான்.
அங்கு அவர் அருகில் இருந்து
மெல்லத் தலையைக் கோதிவிடுகிறான்.
அவர் கேட்கின்றார் "ஏன் தம்பி
வந்தனீங்கள்" இவன் அதற்கு எதுவும்
சொல்லாது கேட்கின்றான்.


"நீங்கள் கால் போனதையிட்டுக்
கவலைப்படவில்லையா?"


"எப்படித்தம்பி கவலைப்படாமல்
இருக்கமுடியும்?"


இவன் எதிர்பார்த்ததிற்கு மாறான
பதில் கிடைத்ததால் உருவான
கவலைச்சாயை முகத்தில்
அப்பிக்கொள்கின்றது. அதனையும்
அவதானித்தவர் தொடர்கின்றார்,
"தம்பி நீங்கள் கேள்விப்பட்டீங்களோ
தெரியாது" என்றவர் அவனின்
அனுமதி இன்றியே தான் அறிந்த
சம்பவத்தை சொல்லத் தொடங்குகின்றார்.


"இப்படித்தான் மட்டக்களப்பில்
ஒருகடைக்கு கிட்ட எங்கட பெடியள்
கண்ணிவெடி வைக்கப் போனவங்கள்
அந்தக்கடைக்காரரும் எங்கட தீவிர
ஆதரவாளர். அப்ப இவையள் சொல்லி
இருக்கினம் கடையைப்புூட்டிக்கொண்டு
போகச் சொல்லி தாங்கள் அமத்தப்
போறம் எண்டு. அதற்கு அவர்
சொன்னாராம் தம்பிமாரே நான்
கடையைப்புூட்டிப் போட்டுப்போனா
வழமையாக வாறவங்களுக்கு சில
வேளை சந்தேகம் வந்துவிடும், பிறகு
தெரியும்தானே அதால வழமை
போலவே இருக்கிறன் நீங்கள் உங்கட
வேலையைப்பாருங்கோ நடப்பதைப்
பிறகு பார்ப்பம் என்று, அதற்கு எங்கட
ஆக்களும் ஓமென்று போட்டுப்
போயிற்றினம்.


அண்டைக்கு என்று வந்த
ஆமிக்காரங்களுக்கு என்ன நடந்ததோ
தெரியாது. கடையில் வந்து நின்றவங்கள்
அவரையும் தங்களுடன் வரும்படி
கேட்டிருக்கிறாங்கள் இவரால் மறுக்க
முடியவில்லை. மறுத்தால் அவங்களுக்குச்
சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயம்.
உடனே மனிசியட்டைப் போய்ச்சொன்னார்
என்னை வரட்டாம் நான் போறன்
சில வேளை நான் திரும்பவராமல்
போகலாம் பிள்ளையளை மட்டும்
படிப்பிச்சுப்போடு என்று. அவவிற்கும்
விசயம் தெரியாது. அவங்களும் அமத்திப்
போட்டாங்கள்" என்று கூறியவர் சிறிது
இடைவெளிவிட்டு பெருமூச்சோடு
தொடர்கின்றார். "இவையோடு
ஒப்பிடுகையில் நாங்கள் எந்த மூலைக்கு"
என சொல்லியவாறு இவன் முகத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறார். இவனும்
ஏதும் கூறாமலேயே அவரையே பார்த்துக்
கொண்டிருக்கிறான்.


நான் இந்த ஆளுக்கு ஆறுதலாக இருக்கும்
என்று வந்தால் இந்த ஆள் எனக்கெல்லோ
ஆறுதல் சொல்லுது என இவன் தன்னுள்
எண்ணியிருக்க வேண்டும். இவனின்
எண்ண ஓட்டத்தை அவரும் புரிந்திருக்க
வேண்டும் அவர் கேட்கிறார்,
"தம்பி உங்கட இடத்தில் காயக்காரர்
வாறது நிண்டுற்றுதா"


"இல்லை"


"அப்ப ஏன் வந்தனீங்கள்"


"உங்களைப் பார்த்தாத்தான் கொஞ்சம்
நிம்மதியாய் இருக்கும் என்றுதான்"


"எனக்கும் உண்மையில் நீங்கள் வந்தது
சந்தோசமாக இருக்குத்தான்,
ஆனால்..."

"என்ன இழுக்கிறீங்கள் சொல்லுங்கோ"
"இல்லைத்தம்பி கேக்கிறன் என்று
குறை நினையாதையுங்கோ!"
"பரவாய் இல்லை சொல்லுங்கோ"
"நீங்கள் இங்க நிக்கேக்க அங்க காயக்காரர்
தட்டித்தவறிக் கூட வந்தா உங்களிற்கு
குற்ற உணர்வாக இருக்காதா" அவரின்
கேள்வி இவனைத்திடுக்கிட வைத்தது.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)