11-22-2003, 04:09 PM
முதலாவது உங்களின் கிணற்றுத்தவளை புத்தி புரிகிறது
1.இனையமும் ஒரு தேசத்துரோக வானொலியும்தான் உங்களுக்கு தெரியும் இவை ஊடகத்தின் ஒரு வீதத்தைதான் நிரப்புகின்றன.
2.உண்மையான செய்தியாளருக்கு தாய்மொழியல்ல மற்றையமொழிகளும் அவசியம் என தாங்கள் தெரிவித்தீர்கள் தாய் மொழி தவிரவே 4 சர்வதேசநாடுகளின் மொழி என்னால் கதைக்க முடியும் என கருதுகின்றேன்.
3.எழுத்துப்பிழைகள் வேறு சொற்பிழைகள் வேறு நான் விட்டது எழுத்துப்பிழையன்றி
சொற்பிழையல்ல என தாங்கள் குறிப்பிட்டமை உங்கள் கல்வி அறிவின்மையை காட்டுகின்றது தவறு எதுவாகினும் அது அந்த மொழியை பாதிக்கும் எனது வயது தங்களின் அனுபவம் எனவே தாங்கள் விடும் தவறை உங்கள் சிறுசுகளுக்கும் கொடுக்காதீர்கள்.
4.காகம்கத்தி மாடுசாகாது என குறிப்பிட்டீர்கள் நீங்கள் காகமாகவும் முடியாது மாடு ஆகவும் முடியாது அவற்றிற்கு சில அறிவு என்றாலும் இருக்கு ஆனால் உங்களுக்கு அந்த அறிவும் இல்லை என்பது அந்த பொருத்திமில்லாத உதாரனத்தின் ஊடக புரிய வைத்துள்ளீர்கள்.

<b>ra........</b>
004 1677366
004 1677366