10-24-2005, 09:07 AM
MUGATHTHAR Wrote:tamilini Wrote:தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink:
எங்களைப் போல தேங்காய் பொறுக்கித் தின்னுற ஆட்களை எந்த லிஸ்டிலை சேக்கிறது விட்டுட்டியள்
அது தான் அந்த சு}ழலில் வாழ்கின்ற உயிரனங்கள் என்டு சொல்லியிருக்கிறன். (நீங்கள் உயிரனத்தில அடங்கலையா என்ன) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

