10-24-2005, 05:13 AM
MUGATHTHAR Wrote:அங்கிள் நீங்கள் தேங்காய் பொறுக்கி சாப்பிடுவிர்களா.? ஆனால் நீங்கள் குடிக்கும் நீருக்கும் சிதறு தேங்காய்க்கு ஒரு வித தொடர்பும் இல்லை எப்படி அங்கிள்???tamilini Wrote:தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink:
எங்களைப் போல தேங்காய் பொறுக்கித் தின்னுற ஆட்களை எந்த லிஸ்டிலை சேக்கிறது விட்டுட்டியள்

