Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#16
உலகம் கிராமமாகியும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும் மானிட சமுதாயம் மகத்தான சாதனைகள் படைக்கின்ற புதிய மிலேனியத்தில் குட்டித்தீவுகளாய் எத்தனை கிராமங்கள். ஜெயசிக்குறூய் காலத்தில் உலகஊடகவியலாளர்களின் பார்வைமையமாக இருந்த அம்பகாமம் இன்று யாராலும் திரும்பிப்பார்க்
கப்படாமல் கிடக்கிறதே! அரசுகள் மாறியென்ன ஆட்சியாளர்கள் மாறியென்ன அம்பகாமங்களும், பாலைப்பாணிகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றனவோ?
வரலாற்றில் கால் பதித்த இந்தக் கிராமம் வாழ்வதற்காய்
தவம் கிடக்கிறது.


நிழலற்ற வீதியில் நீண்டதூரம் ஓடிக்கொண்டிருந்தேன். சீரற்ற பாதை, ஆனால் இது ஒரு நெடுஞ்சாலை. சிதைந்து போய்க்கிடக்கிறது. யுத்தத்தின் காயங்கள்தான் வழிநெடுக.
ஒட்டுசுட்டானிலிருந்து மாங்குளம் வீதியில் போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் பல கிராமங்களைக் காணவில்லை. சில இடங்களில் ஒன்றிரண்டு சிறுகுடிசைகளும் ஓரிரண்டு மனிதர்களும் தெரிகின்றன. தொலைவுக்கொரு சிறு கடை. ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ அடுப்புப் புகைகிறது.
நான் அம்பகாமம் போய்க் கொண்டிருக்கிறேன். மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடுவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் (இங்கே இன்னும் மைல் கல்தான் உண்டு) இருக்கிறது அம்பகாமம், தனித்திருக்கும் காட்டுக்கிராமம்.
முரசுமோட்டை 201ஃ2 மைல் என்று கைகாட்டித் தூண் காட்டிய பாதையில் மிதிவண்டியைத் திருப்பினேன். செப்பமான செம்மண் தெரு அது. இருமருங்கும் அடர்வனம். மனதுள் ஒருவகை அச்சமும் கூடவே இருந்தது. வீதியில் போவோர் வருவோர் எவரையுமே காணவில்லை. கரை நெடுக இராணுவ இருப்பைக் காட்டிய தடயங்கள் ஏராளமாயிருந்தன. இராணுவத்தின் ஒரு கோட்டையாக இந்தப்பகுதி இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. மிதிவெடி அச்சம் கலவரமூட்டியது. கரையிலே மிதிவண்டியை விடாது நடுவாலேயே ஓடினேன். என்னை அறியாமலேயே இன்றைய பயணம் வேகமாக இருந்தது. இருமருங்கும் பார்த்தபடி 35 நிமிடங்கள் மிதித்திருப்பேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஓலைக்கூரை தென்பட்டது. இதயம் சற்று அமைதியடைய, அவ விடத்தை அண்மித்தபோது அது ஒரு ஆலயம் என்பதைத் தெரிந்துகொண்டேன். போரால் அந்த ஊர் பட்ட துன்பத்தை அந்த ஆலயத்தின் இடிபாடுகள் சொல்லாமல் சொல்லி நின்றன. உடைந்த ஓட்டுத்துண்டுகளை பொறுக்கிக்கொண்டு ஒரு முதியவர் அங்கே நின்றார்.
அவரிடம் ஐயா இந்த இடம் எது? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தேன். 'இதுதான் தம்பி அம்பகாமம், புள்ளையாரிட்டையே வந்தனி. நேத்தி ஏதும் கட்டோணுமே ராசா' என்றார் 'இல்லை' என்று மொட்டையாய் சொல்லி அவரது எதிர்பார்ப்பைச் சிதைக்காது 'இந்த ஊரைப்பாப்பமெண்டு வந்தனான்' என்றேன்.
'நல்லது தம்பி' என்று தொடர்ந்தார் முதியவர். அவருடன் உரையாடியதிலிருந்து அதுதான் மம்மில் பிள்ளையார் கோவில் என்பதையும் மிகவும் புதுமையானதாக அவர்கள் அதை நம்புகின்றார்கள் என்பதையும் இந்தக் கிராம மக்களும் அயற்கிராமங்களில் உள்ளவர்களும் நோய் நொடி, பாம்புக்கடி எதுவானாலும் இங்கு வந்து நூல்போட்டுத்தான் மாத்துவார்களாம் என்பதையும் தெரிந்து கொண்டேன் அவர்தான் அந்தக்கோயில் புூசகர்.
பெரியவரிடம் விடைபெற்று நகர்ந்தபோது, கண்ணில்பட்டது மண்டைஓடு. ஒன்றல்ல முன்னாலிருந்த வேலியில் அங்கங்கு சிவப்பும் வெள்ளையுமாய் மண்டையோட்டு குறிகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும், வெடிபொருட்கள் கவனம். மிதிவெடி கவனம் எங்களின் பசிய காடுகளுக்கு பகை கொடுத்த பரிசுகள் (இங்கு பாரபட்சமின்றி இருக்கின்றவோ?) அப்படியே 100 மீ தூரம் சென்றிருப்பேன். வெள்ளை அடிக்கப்பட்ட ஒற்றைக் கட்டிடத்தில் பாடசாலை. அது முஃஅம்பகாமம் அ.த.க. வித்தியாலயம் புதிதாக இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது. அயலில் வீடுகள் எதையும் காணவில்லை. வளைந்து சென்ற பாதையால் சற்றுத்தூரம் சென்றபோது தூரத்தூர குடிசைகள் தென்பட்டன.
காய்ந்துபோன தொண்டையை நனைக்க எண்ணி ஏதாவது ஒரு வீட்டில் தண்ணீர் குடிப்போம் என்று போனபோது மாமர நிழலில் ஒரு அம்மா கை மாத்தி மாத்தி நெல்லுக் குத்திக்கொண்டு நின்றா. என்னைக் கண்ட அந்த அம்மா இன்முகம் காட்டி வரவேற்று தண்ணீர் கேட்ட எனக்குப் புளித்தண்ணீர் தந்து உபசரித்தார். நான் மரத்தின் கீழ் கிடந்த குத்தியில் இருக்க மீண்டும் நெல்லைக்குத்தத் தொடங்கினா. நான் அவவிடம் கதைகொடுக்க 'தம்பி இஞ்ச ஒரு முப்பதஞ்சு குடும்பம் இருக்குது ராசா. உந்தப் பாழாப் போன ஆமியால நாங்கள் ஊரவிட்டு ஓடி இப்பதான் திரும்பவும் பயிர் பச்சையள வைக்கிறம். போனதுகள் கொஞ்சம் இஞ்சால இன்னும் வரேல்ல. எனக்குத் தெரிஞ்சபடிக்கு உந்தப்பள்ளிக்கூடம் 36 ஆம் ஆண்டு வந்தது. இண்டைக்கும் உந்த ஒரு கட்டிடமும், எண்டைக்கும் ஒண்டு அல்லது ரெண்டு வாத்திமாரும் ஒரு முப்பத்தஞ்சு நாப்பது பிள்ளையளும்தான் படிக்கிறவ.
அஞ்சு மட்டும் படிச்சிட்டு கொஞ்சம் நிக்கும், மிச்சம் ஒலுமடுவோ, மாங்குளமோ போகுங்கள். ஒலுமடு அஞ்சு கட்ட, மாங்குளம் எட்டுக்கட்ட சயிக்கிளிலதான் போகோணும். நானும் உந்தப்பள்ளிக்கூடத்தில எங்கட யாழ்ப்பாண வாத்தியாரிட்ட காதில முறுக்கு வாங்கினனான். (இதைச் சொல்லும்போது அம்மா பெருமிதப்படுவதை நான் உணர்ந்தேன்) தனது ஊர்பற்றியும் தங்கள் வாழ்வியல் பற்றியும் ஏதோ தனக்குப்பட்டதெல்லாத்தையும் என்னிடம் ஒரு நட்புணர்வுடன் அந்த முதியபெண் பகிh ந்துகொண்டார். அதுமட்டுமன்றி 'தம்பி பகலில திரியிறது பரவாயில்லை இரவில இதுவழிய திரியாத ராசா, பொழுதுபட்டா உந்தப்பாதயளில பெரிசு நிக்கும் (பெரிசு என்றால் யானையாம்) சிலவேளை புலியும் வரும்' (நிச்சயமாக அது காட்டுப்புலி) என்று என்னை எச்சரிக்கவும் செய்தா.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாலே செல்கையில் இன்னொரு முதியவரைக் கண்டேன். காய்ந்துகிடக்கும் வயல் வெளியில் மாடுகளை ஓட்டிவந்தார். அவரை மறித்து உரையாடினேன். அவர் மறக்க முடியாதபடி சில விடயங்களைச் சொன்னார்.
அம்பகாமத்தில் ராணுவம் நிலைகொண்டிருந்தபோது அங்கிருந்த குளத்தின் உட்பக்கமாக அவர்கள் அரண் அமைக்க குளக்கட்டை வெட்டியிருக்கிறார்கள். அதனால் குளம் உடைந்துவிட்டது. இப்போது வயலுக்கோ சிறு பயிர்ச்செய்கைக்கோ போதிய நீரில்லை எல்லா இடமும் வரண்டு காய்ந்து போய்க்கிடக்கிறது. இந்த ஊருக்கே அந்தக் குளம் ஒரு பெரும் செல்வம். வன்னியின் அநேகமான குடியிருப்புக்கள் குளத்தை ஆதாரமாக வைத்தே அமைந்திருக்கின்றன.
இப்போது இங்கே சரியாக விவசாயத்தில் ஈடுபடவும் முடியவில்லை. வேட்டைக்கு, தேன் எடுப்பதற்கு என்றும் போகமுடியாது. இன்னும் மிதிவெடி அச்சம் நீங்கவில்லை.
முன்பு பெரும் காடாக இருந்த இந்த இடம் இப்பொழுது உருக்குலைந்து போயிருக்கிறது. அழகான அமைதியான, நிறைவான அம்பகாமம் பீதி நிரம்பித் தனித்துக்கிடக்கின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஊடகங்களிலும் பெரும் கவனிப்பைப் பெற்றிருந்த இந்தக் கிராமம் யார் பார்வைக்கும் தெரியாதிருக்கிறது.
ஜெயசிக்குறுவின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மையம், உக்கிர சமர்க்களமாயிருந்த பகுதி இன்று அமைதியில் உறைந்திருக்கிறது.
பிரித்தானியர் ஆட்சியின்போது கண்டிவீதி அம்பகாமம் ஊடாகவே போனது. இப்போது பழைய கண்டி வீதியாகிவிட்டது.
வயல் வெளியைத்தாண்டி சென்றபோது சிறு வீடுகள். அவை கழிய மீண்டும் அடர்காடு. இரண்டு மைல் தூரம் சென்றிருப்பேன் மீண்டும் ஒரு சிறிய கிராமம் அது புலுமச்சிநாதகுளம் என்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. அதனையும் கடந்து ஓடினேன். சரியாக இருபது நிமிடங்கள் கழிய கிழக்கு மேற்காகச்செல்லும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியை அடைந்தேன். ஒலுமடுப்பக்கமாக மிதிவண்டியைத் திருப்பி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பிருந்த இடத்தில் வீதியருகில் நின்ற புளியமரத்தின் கீழ் சற்று இளைப்பாறினேன்.
மனதுள் ஆயிரம் கேள்விகள்; ஒரு பனடோல் வாங்கக்கூட 5 மைல் போக வேண்டும். வாத்தியார் கந்தோருக்கு 18ஃ20 மைல் போக வேண்டுமா? சந்தை என்றால் நீண்ட பெருங்காட்டுக்குள்ளால் சீரற்ற காட்டுப் பாதையால் வட்டக்கச்சி அல்லது மாங்குளம் வந்து மல்லாவி, கிட்டிய வைத்தியசாலை 16 மைலில் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? உலகம் கிராமமாகியும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும் மானிட சமுதாயம் மகத்தான சாதனைகள் படைக்கின்ற புதிய மிலேனியத்தில் குட்டித்தீவுகளாய் எத்தனை கிராமங்கள். ஜெயசிக்குறூய் காலத்தில் உலக ஊடகவியலாளர்களின் பார்வை மையமாக இருந்த அம்பகாமம் இன்று யாராலும் திரும்பிப்பார்க்கப்படாமல் கிடக்கிறதே! அரசுகள் மாறியென்ன ஆட்சியாளர்கள் மாறியென்ன அம்பகாமங்களும், பாலைப்பாணிகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றனவோ?
வரலாற்றில் கால் பதித்த இந்தக் கிராமம் வாழ்வதற்காய் தவம் கிடக்கிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)