11-22-2003, 12:09 PM
எனக்கு நேற்று ஒருவர் சரியான அறிவுரை.
எழுதுவதை நேர்தியாக எழுதிவதில்லை.
எனவே முதல் எழுதியதை மீண்டும் எழுதுகிறேன்.
இளைஞன் நான் பாட்டுக்கைளையோ படங்களையோ இணையத்தில் தேடிப்பார்பதுமில்லை இறக்குவதுமில்லை.மாற்றம் செய்வதுமில்லை
சிலகாலமாக அசையமுடியாதஅளவுக்கு எனது கணணிக்குள்ளேயே நிற்கிறேன்.
அஜீவன் கல்யாண கசெற்செய்வதற்காக புதிதாக வரும் பாட்டுக்கள் எல்லாவற்றையும் இணையத்தில் ஓடி ஓடி இறக்குபவர் அவரிடம் கேட்டால் சிலவேளை தெரிந்து கொள்ளலாம்.